அரசு துறை வேலைக்கான பதவியின் பெயர்கள் மற்றும் காலிபணியிடங்களின் விவரங்கள்:
1.எக்ஸ்ரே டெக்னீஷியன் - 01 Vacancy
2.ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் - 01 Vacancy
3.மல்டி பர்பஸ் ஹாஸ்பிட்டல் வொர்க்கர் - 04 Vacancy
மொத்தம் 06 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கான கல்வித் தகுதிகள் :
1.எக்ஸ்ரே டெக்னீஷியன் - B.Sc Radiography
1.ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் - 3 Months OT Technician Course
3.மல்டி பர்பஸ் ஹாஸ்பிட்டல் வொர்க்கர் - 8th Class Pass
இந்த பணிகளுக்கான மாதம் சம்பளம் :
1.எக்ஸ்ரே டெக்னீஷியன் - Rs.10,000/-
11.ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் - Rs.8,400/-
111.மல்டி பர்பஸ் ஹாஸ்பிட்டல் வொர்க்கர் - Rs.8,400/-
இந்த வேலைகளுக்கான செலக்சன் புராசஸ் :
நேரடி இண்டர்வியூ மூலமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.
How to Apply :
Apply Job Offline
Last Date : 10-06-2022 @ 5 PM
எக்ஸ்ரே ,உதவியாளர், வொர்க்கர் இந்த வேலைக்கான நோட்டிபிகேசன் மற்றும் அப்ளிகேசன் பாரம் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.