இராமநாதபுரம் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற் றும் ஊராட்சி அலகில், அரசு தலைப்பில் காலியாக உள்ள கார் ஓட் டுனர், பதிவறை எழுத்தர் அலுவலக உதவியாளர், இரவு காவலர் ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த பணிகளுக்கான ஆப்லைன் விண்ணப்பங்கள் 13-10-2023 முதல்06-11-2023 வரை ramanathapuram.nic.in என்ற இணைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Ramanathapuram Recruitment 2023:[Quick Summary]
ஆர்கனிசேசன் பெயர்: |
TNRD Ramanathapuram |
ஜாப் லோகேசன்: |
TN Govt Job |
போஸ்ட் நேம்: |
கார் ஓட் டுனர், பதிவறை எழுத்தர் அலுவலக உதவியாளர், இரவு காவலர் |
மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை: |
18 Vacancy |
Job Location: |
இராமநாதபுரம் |
Selection Process: |
Interview |
Starting Date: |
13/10/2023 |
Last Date: |
06/11/2023 |
How to Apply: |
Offline |
Official Website: |
ramanathapuram.nic.in |
TNRD
Vacancy Details:
Post Name |
Vacancy |
1.கார் ஓட் டுனர்: |
06 Vacancy |
2.பதிவறை எழுத்தர்: |
01 Vacancy |
3.அலுவலக உதவியாளர்: |
07 Vacancy |
4.இரவு காவலர்: |
04 Vacancy |
TN Jobs
Age Limit:
Post Name |
Age |
1.கார் ஓட் டுனர்: |
18 to 42 Years |
2.பதிவறை எழுத்தர்: |
18 to 37 Years |
3.அலுவலக உதவியாளர்: |
18 to 37 Years |
4.இரவு காவலர்: |
18 to 37Years |
TNRD
Salary Details:
Post Name |
Salary |
1.கார் ஓட் டுனர்: |
Rs,.19,500/- to Rs.62,000/- |
2.பதிவறை எழுத்தர்: |
Rs.15,900-/ to Rs.50,400/- |
3.அலுவலக உதவியாளர்: |
Rs.15,700/- to Rs.50,000/- |
4.இரவு காவலர்: |
Rs.15,700/- to Rs.50,000/- |
TNRD 2023
Educational Qualification:
1.கார் ஓட் டுனர்: |
1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
2.. செல்லதக்க ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். |
3. ஓட்டுனர் உரிமம் பெற்று 5 ஆண்டுகள் குறையாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டுவதில் நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
TNRD 2023
2.பதிவறை எழுத்தர்: |
1. பத்தாம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும் |
TNRD
3.அலுவலக உதவியாளர்: |
1.8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
TNRD
4.இரவு காவலர்: |
1.எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். |
TNRD 2023
முக்கிய நிபந்தனைகள்:
1.விண்ணப்பதாரர்கள் கல்வித்தொகுதி,இருப்பிடம்,சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்பப்பட வேண்டும். |
2.இனசுழற்சி,வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். |
3.ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். |
4.விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். |
5.தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். |
6.இந்த அறிவிக்கையினை(Notification) இரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் நிர்வாகத்திற்கு உண்டு. |
TNRD
Selection Process:
1.நேர்காணல்
How to Apply:
Apply Job Offline
TNRD Important Dates:
Apply Starting Date: |
13-10-2023 |
Apply Last Date: |
0611-2023 |
TNRD
Official Notification & Application Form Link:
TNRD 2023