அண்ணா பல்கலைக்கழகம் 01 எழுத்தர் உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆப்லைனில் வரவேற்கப்படுகிறது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.annauniv.edu/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும். இப்பணிகளுக்கு விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 25-10-2023 ஆகும்.
Anna University Recruitment 2023:[Quick Summary]
ஆர்கனிசேசன் பெயர்: |
அண்ணா யுனிவர்சிட்டி |
Employment Type: |
டெம்ரவரி பாஸிஸ் |
காலி பணியிடங்கலின் எண்ணிக்கை: |
01 Vacancy |
டூரசன்: |
06 மாதங்கள் ஆகும், இது கால இடைவெளிகளின் தேவை மற்றும் செயல்திறனைப் பொறுத்து நீட்டிக்கப்படலாம். |
Job Location: |
சென்னை |
Starting Date: |
05/10/2023 |
Last Date: |
25/10/2023 |
How to Apply: |
Offline |
Official Website: |
https://www.annauniv.edu/ |
Anna University Recruitment 2023
Official Notification & Application Form Link:
Clerical Assistant Posts