கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியத் தலைப்பில் காலியாக உள்ள 01 அலுவலக உதவியாளர் (Office Assistant) காலிப்பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 15-11-2023.
Coimbatore Recruitment 2023:[Quick Summary]
Organization Name: |
TNRD Coimbatore |
Post Name: |
அலுவலக உதவியாளர் |
Job Category: |
TN Govt Job |
Vacancy: |
01 Vacancy |
Selection Process: |
Interview |
Job Location: |
கோயம்புத்தூர் |
Starting Date: |
16-10-2023 |
Last Date: |
15-11-2023 |
How to Apply: |
Offline |
Official Website: |
coimbatore.nic.in |
TNRD
Vacancy Details:
Post Name |
Vacancy |
1.அலுவலக உதவியாளர்: |
01 Vacancy |
TNRD 2023
Age Limit:
Post Name |
Age |
1.அலுவலக உதவியாளர்: |
18 to 34 Years |
TNRD 2023
Salary Details:
Post Name |
Salary |
1.அலுவலக உதவியாளர்: |
Rs.15,700/- (Rs.15,700/- to Rs.50,000/-) |
TNRD 2023
Educational Qualification:
1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2.மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
|
|
முக்கிய நிபந்தனைகள்:
1.விண்ணப்பதாரர்கள் கல்வித்தொகுதி,இருப்பிடம்,சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்பப்பட வேண்டும். |
2.இனசுழற்சி,வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். |
3.அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். |
4.சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டபட்ட அஞ்சல் உறை-1 இணைத்து அனுப்பப்பட வேண்டும். |
TNRD 2023
Selection Process:
1.Interview
How to Apply:
Apply Job Offline
TNRA Important Dates:
Apply Starting Date: |
16/10/2023 |
Apply Last Date: |
15/11/2023 |
TNRD 2023
Official Notification & Application Form Link:
TNRD