Type Here to Get Search Results !

TNRD Tirupathur Recruitment 2023 | அலுவலக​ உதவியாளர்,கார் ஓட்டுநர்,பதிவறை எழுத்தர், இரவு காவலர் வேலைவாய்ப்பு !

திருப்பத்தூர் மாவட்ட​ ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய​ அலகில் அரசு தலைப்பு அலுவலக​ உதவியாளர்,கார் ஓட்டுநர்,பதிவறை எழுத்தர், இரவு காவலர் நிலையில் ஏற்பட்டுள்ள காலிப்பணிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட​ தகுதியான​ விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன​.இந்த​ விண்ணப்பங்களுக்கான  ஆப்லைன் வசதி 02-10-23 முதல் 31-10-2023 வரை கிடைக்கும்.


TNRD Tirupathur Recruitment 2023:[Quick Summary]

ஆர்கனிசேசன் பெயர்: TNRD திருப்பத்தூர்
Notification No: -
Name of The Posts: அலுவலக​ உதவியாளர்,கார் ஓட்டுநர்,பதிவறை எழுத்தர், இரவு காவலர்
Job Category: தமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை: 24 Vacancy
ஜாப் லோகேசன்: திருப்பத்தூர்
Selection Process: Interview
Starting Date: 02/10/2023
Last Date: 31/10/2023 @ 5.30 P.M
How to Apply: Offline
Official Website: tirupathur.nic.in
TNRD 2023

Vacancy Details:

Name of The Posts Vacancy
1. அலுவலக​ உதவியாளர்: 11 Vacancy
2. கார் ஓட்டுநர்: 09 Vacancy
3. பதிவறை எழுத்தர்: 02 Vacancy
4. இரவு காவலர்: 02 Vacancy
TNRD Jobs

Age Limit:

Name of The Posts Age
1. அலுவலக​ உதவியாளர்: 18 to 42 Years
2. கார் ஓட்டுநர்: 18 to 42 Years
3. பதிவறை எழுத்தர்: 18 to 37 Years
4. இரவு காவலர்: 18 to 37 Years
Govt Jobs

Salary Details:

Name of The Posts Salary
1. அலுவலக​ உதவியாளர்: Rs.15,900/- to Rs.58,100/-
2. கார் ஓட்டுநர்: Rs.19,500/- to Rs.71,900/-
3. பதிவறை எழுத்தர்: Rs.15,900/- to Rs.58,500/-
4. இரவு காவலர்: Rs.15,700/- to Rs.58,100/-
TN Jobs

Educational Qualification:

1. அலுவலக​ உதவியாளர்:
1. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்.
TN Jobs 2023

2. கார் ஓட்டுநர்:
1. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்.
TNRD 2023

3. பதிவறை எழுத்தர்:
1. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்.
Govt Jobs

4. இரவு காவலர்:
1. எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.
TN 2023

முக்கிய​ நிபந்தனைகள்:

1.விண்ணப்பத்தாரர்கள்,கல்வித்தகுதி சாதிச்சான்று முன்னுரிமைச் சான்று ஆகியவைககளுக்கு ஆதாரம் கண்டிப்பாக​ இணைக்கப்படம் வேண்டும்.
2.இனசுழற்சி,வயது மற்றும் கல்வித்தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
3.விண்ணப்ப படிவத்தில் உள்ள​ விபரங்களை முழுமையாக​ பூர்த் தி செய்து அனுப்ப​ வேண்டும். முழுமையாக​ பூர்த் தி செய்யப்படாத​ விண்ணப்பங்கள் கண்டிப்பாக​ நிராகரிக்கப்படும்.
4.சுயமுகவரியுடன் கூடிய​ அஞ்சல் விலை ரூ.30/- ஒட் டப்பட்ட அஞ்சல் உறை-1(10X4 inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட​ வேண்டும்.
5.தகுதியிள்ளாத​ விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
6.காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
7.எந்த​ ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
8.அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
TNRD Jobs 2023

Selection Process:

Interview

How to Apply:

Apply Job Offline

Important Dates:

Apply Starting Date: 02/10/2023
Apply Last Date: 31/10/2023
TN Jobs 2023

Official Notification & Application Form Link:

Official Notification Link: Click Here
Official Online Application Form Link: Click Here
Official Website Career Page Link: Click Here
TNRD Tirupathur Recruitment 2023

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad