Type Here to Get Search Results !

8th படித்தவர்களுக்கு பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் வேலைவாய்ப்பு - QUICKLY APPLY!!

TN DES 09 வாட்ச்மேன், ஸ்வீப்பர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://des.tn.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 05.12.2023 @ 05.45 PM.tn dhs recruitment 2023 || dhs recruitment 2023 online apply || tamilnadu dhs recruitment 2023 ||


TN DES  Recruitment 2023:[Quick Summary] 

 நிறுவனத்தின் பெயர் : Department of Economics and Statistics

 நோட்டிபிகேஷன்  எண் : 01/2023

ஜாப் கேட்டகிரி :  Tamil Nadu Govt Jobs

 எம்பிலாய்மென்ட் டைப் : Regular Basis

மொத்த காலிப்பணிடங்களின் எண்ணிக்கை : 09 Vacancy

 ஜாப் லோகேஷன் : Chennai

Starting Date :15.11.2023

Last Date :05.12.2023 @ 05.45 PM 

How to Apply: Offline

Official Website : https://des.tn.gov.in/ 

Vacancy Details:

1. நிரந்தர முழு நேரக்காவலர் - 01 காலிப்பணியிடங்கள்.

2. தூய்மைப்பணியாளர் - 02 காலிப்பணியிடங்கள்.

3.  அலுவலக உதவியாளர் -06 காலிப்பணியிடங்கள்.

Age Limit: 

1.SC/ST  பிரிவினர் - 18 to 37 Years

2. BC/MBC/DNC  பிரிவினர் - 18 to 32 Years

3. OC பிரிவினர் - 18 to 32 Years

Salary Details:

1. நிரந்தர முழு நேரக்காவலர் -ரூ.15,700/-முதல் ரூ.58,100/-வரை (level-1)

2. தூய்மைப்பணியாளர் - ரூ.15,700/-முதல் ரூ.58,100/-வரை (level-1)
 
3.  அலுவலக உதவியாளர் - ரூ.15,700/-முதல் ரூ.58,100/-வரை (level-1)

Educational Qualification:

1.8th Pass.

2.தமிழில் எழுதப்  படிக்க  தெரிந்திருக்க வேண்டும். 

Selection Process:

1.Short Listing

2.Interview

How to Apply:  

1. இணைப்பிலுள்ள  மாதிரி விண்ணப்பத்திணை  பதிவிறக்கம் செய்து,   அண்மையில் எடுக்கப்பட்ட Passport  Size Photo  புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். 

2.ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கும் போது,   ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை தெளிவாக விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். 

3.ஆதார் கார்டு,  இருப்பிட முகவரி, வயது,  கல்வித்தகுதி மற்றும் சாதிச் சான்று குறித்த சான்றுகளின் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். நேர்முகத் தேர்வின் போது  மேற்கண்ட சான்றுகளின் அசல் ஆவணங்களை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி

இயக்குநர்,  
பொருள் இயல் மற்றும் புள்ளியில் துறை, 
டி. எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, 
சென்னை 600006.

விண்ணப்பத்தை 05.12.2023  மாலை 05.45 மணிக்குள் அனுப்ப வேண்டும். 

அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள்,  முழுமையான விவரங்களுடன் பெறப்படாத  விண்ணப்பங்கள்,  உரிய சான்றிதழ்கள்  இல்லாமல் பெறப்படும்  விண்ணப்பங்கள்  நிராகரிக்கப்படும். 

விண்ணப்பதாரர்களுக்கு,  விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள முகவரிக்கு  நேர்முகத் தேர்வு நடைபெறும்  இடம் மற்றும் நாள் குறித்த விபரம் தபால் மூலமாக பின்னர் தெரிவிக்கப்படும்

Important Dates:

Apply Starting Date: 15.11.2023

Apply Last Date : 05.12.2023

Official Notification & Application Form Link:

Official Notification & Application Form Link : Click Here

Official Website  Career Page Link : Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad