செங்கல்பட்டு மாவட்டத்தில் DCPU 01 சமூக சேவகர்(Social Worker) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chengalpattu.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த விண்ணப்பங்களுக்கான ஆப்லைன் வசதி 16/11/2023 முதல் 30/11/2023 வரை விண்ணப்பிக்கலாம்.
Chengalpattu DCPU Recruitment 2023:[Quick Summary]
Organization Name: |
District Child Protection Unit, Chengalpattu |
Job Category: |
Tamilnadu Govt Jobs |
Employment Type: |
Contract Basis |
Total No of Vacancies: |
01 Vacancy |
Job Location: |
Chengalpattu |
Starting Date |
16.11.2023 |
Last Date: |
30.11.2023 |
How to Apply: |
Offline |
Official Website: |
https://chengalpattu.nic.in/ |
DCPU
Vacancy Details:
Post Name | Vacancy |
---|
1.Social Worker: | 01 Vacancy |
DCPU
Age Limit:
Post Name | Age |
---|
1.Social Worker: | Between 42 Age |
DCPU
Salary Details:
Post Name | Salary |
---|
1.Social Worker: | Rs.18,536/- |
DCPU
Educational Qualification:
1.சமூக சேவகர்: |
Graduate preferably in B.A in Social Work/ Sociology/ Social Sciences from a recognized university Weightage for work experience candidate Proficiency in Computers |
DCPU Recruitment 2023
Selection Process:
1.Interview. |
2.Short Listing |
DCPU
How to Apply:
முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.A80,10 வது குறுக்குத் தெரு, அண்ணாநகர், செங்கல்பட்டு 603001. தொலைபேசி எண்: 044 35006105 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதள் நகல்களுடன் 30.11.2023 அன்று மாலை 5.45-மணிக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும்.விண்ணப்பங்களை https://chengalpattu.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். |
DCPU
Important Dates:
Apply Starting Date: | 16/11/2023 |
Apply Last Date: | 30/11/2023 |
DCPU
Official Notification & Application Form Link:
DCPU Recruitment 2023