IIT Madras ஆனது 01 System Administator - IT பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 16.11.2023 முதல் 30.11.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://icandsr.iitm.ac.in/recruitment/ இல் கிடைக்கும்.iit chennai recruitment 2023 notification || iit madras recruitment 2023 ||
IIT Madras Recruitment 2023:[Quick Summary]
ஆர்கனிசேஷன் பெயர்: Indian Institute of Technology
நோட்டிபிகேஷன் எண் : ICSR/PR/Advt.205/2023 Dated: 16/11/2023
ஜாப் கேட்டகிரி : Central Govt Jobs
எம்பிலாய்மென்ட் டைப் : Contract Basis
மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01
ஜாப் லோகேஷன் : Chennai
Duration : Initially for one year, later extendable based on the performance.
Starting Date : 16.11.2023
Last Date : 30.11.2023
How to Apply : Online
Official Webstite : https://icandsr.iitm.ac.in/recruitment
Vacancy Details:
1.கணினி நிர்வாகி- ஐடி : 01 Vacancy
Salary Details:
1.கணினி நிர்வாகி- ஐடி : Rs. 30,000/- to Rs.50,000/-
Educational Qualification:
கணினி நிர்வாகி- ஐடி :
1.முதுகலை / B. E / B. Tech /MCA / M. Sc – (CS).
2.குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம் இருக்க வேண்டும்.
Selection Process:
1.Short Listing.
2. Document Verification.
3.Written Test /Skill Test.
4.Interview.
How to Apply:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
Important Dates:
Apply Starting Date : 16.11.2023
Apply Last Date : 30.11.2023
Official Notification & Application Form Link:
Official Notification Link : Click Here
Official Website Career Page Link : Click Here
Official Online Application Form Link : Click Here