Type Here to Get Search Results !

இராமநாதபுரம் மாவட்டத்தில் Night Watchman வேலை 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம் பொது நிதியின் கீழ் ஊதியம் பெறும் தலைப்பில் காலியாக உள்ள இரவுக்காவலர் கலிப்பாணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான  https://ramanathapuram.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும். இந்த விண்ணப்பங்களுக்கான ஆப்லைன் வசதி 21.11.2023 முதல் 08.12.2023 வரை விண்ணப்பிக்கலாம்.


Ramanathapuram Recruitment 2023:[Quick Summary]

Organization Name: Ramanathapuram District, Night Watchman in Nainarkovil Block
Notification No: 1/3569/2023
Job Category: Tamilnadu Govt Job
Employment Type: Regular Basis
Total No Of Vacancy: 01 Vacancy
Job Location: Ramanathapuram
Starting Date: 21/11/2023
Last Date: 08/12/2023
How to Apply: Offline
Official Website: https://ramanathapuram.nic.in/
Tamilnadu Govt Job 2023

Vacancy Details:

Post Name Vacancy
1.இரவுக்காவலர்: 01 Vacancy
Tamilnadu Govt Job

Age Limit:

Category Age
1.பொதுப்பிரிவினர்: 18 to 32 Years
2. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்: 18 to34 Years
3.ஆதிதிராவிடர்/பழங்குடியினர்: 18 to 37 Years
Night Watchman in Nainarkovil Block

Salary Details:

Post Name Salary
1.இரவுக்காவலர்: Rs.15,700/- to 50,000/-
Tamilnadu Govt Job 2023

Educational Qualification:

 1.இரவுக்காவலர்:

1.எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
TN Govt Job

நிபந்தனைகள்:

1.விண்ணப்பதாரர்கள் கல்வித்தொகுதி,இருப்பிடம்,சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
2.வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
3.விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
4.தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
5.இந்த அறிவிக்கையினை(Notification) இரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் நிர்வாகத்திற்கு உண்டு.
TN

Selection Process:

1.Interview.
Recruitment of Night Watchman in Nainarkovil Block

How to Apply:

அலுவலக வேலை நாட்களில் 21.11.2023 முதல் 08.12.2023 வரை பிற்பகல் 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட்ட வேண்டும். ஆணையாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ),
ஊராட்சி ஒன்றியம்,
நயினார்கோவில்.
இராமநாதபுரம் மாவட்டம்-623705
.
Ramanathapuram Recruitment

Important Dates:

Apply Starting Date:21/11/2023
Apply Last Date:08/12/2023
Taamilnadu Recruitment

Official Notification & Application Form Link:

Official Notification & Application Form Link:Click Here
Official Website Career Page Link:Click Here
Tamilnadu Govt Job

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad