TNRD ராமநாதபுரத்தில் 04 அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர் மற்றும் இரவு காவலாளி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Ramanathapuram.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 18.12.2023 ஆகும்.
TNRD Ramanathapuram Recruitment 2023: [Quick Summary]
ஆர்கனிசேஷன் பெயர்: |
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை- இராமநாதபுரம் மாவட்டம் |
ஜாப் கேட்டகிரி: |
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப்: |
ரெகுலர் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: |
04 Vacancy |
ஜாப் லோகேஷன்: |
இராமநாதபுரம் |
Starting Date: |
04.12.2023 |
Last Date: |
18.12.2023 |
How to Apply: |
ஆஃப்லைன் |
Official Website: |
https://Ramanathapuram.nic.in/ |
TNRD Recruitment
Vacancy Details:
Post Name |
Vacancy |
1.ஜீப் டிரைவர்: |
01 Vacancy |
2.அலுவலக உதவியாளர்: |
02 Vacancy |
3. இரவு காவல்காரர்: |
01 Vacancy |
TNRD Recruitment
Age Limit:
1.ஜீப் டிரைவர்:
பொதுப் பிரிவினர் : |
18 to 32 Years |
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீரமரபினர்: |
18 to 34 Years |
ஆதிதிராவிடர் /பழங்குடியினர்: |
18 to 42 Years |
TNRD RECRUUITMENT
2.அலுவலக உதவியாளர்:
பொதுப் பிரிவினர் : |
18 to 32 Years |
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீரமரபினர்: |
18 to 34 Years |
ஆதிதிராவிடர் /பழங்குடியினர்: |
18 to 37 Years |
TNRD RECRUITMENT
3. இரவு காவல்காரர்:
பொதுப் பிரிவினர் : |
18 to 32 Years |
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீரமரபினர்: |
18 to 34 Years |
ஆதிதிராவிடர் /பழங்குடியினர்: |
18 to 37 Years |
TNRD RECRUITMENT
Salary Details:
Post Name |
Salary |
1.ஜீப் டிரைவர்: |
Rs.19,500/- to Rs.62,000/- |
2.அலுவலக உதவியாளர்: |
Rs.15,700/- to Rs.50,000/- |
3. இரவு காவல்காரர்: |
Rs.15,700/- to Rs.50,000/- |
TNRD RECRUITMENT
Educational Qualification:
ஜீப் டிரைவர்: 1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2.வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
TNRD RECRUITMENT
அலுவலக உதவியாளர்: 1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2.மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும். |
TNRD RECRUITMENT
இரவு காவல்காரர்: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். |
TNRD RECRUITMENT
Selection Process:
1.Short Listing |
2.Interview |
TNRD RECRUITMENT
How to Apply:
1.விண்ணப்பதாரர்கள் கல்வித்தொகுதி,இருப்பிடம்,சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்பப்பட வேண்டும். |
2.இனசுழற்சி,வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். |
3.ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். |
4.அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். |
5.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 04.12.2023 அன்று முதல் 18.12.2023 அன்று 05.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். |
6.விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். |
7.தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். |
8. அலுவலக உதவியாளர் கலிப்பாணியிடங்களுக்கான விபரம் மற்றும் விண்ணப்ப படிவம் இராமநாதபுரம் மாவட்டத்தின் https://Ramanathapuram.nic.in/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
TNRD RECRUITMENT
Important Dates:
Apply Starting Date: |
04.12.2023 |
Apply Last Date: |
18.12.2023 |
TNRD RECRUITMENT
Official Notification & Application Link:
TNRD RECRUITMENT