காஞ்சிபுரம் DHS துறையில் 16 HMIS IT HMIS IT Coordinator, District Programme cum Administrative Assistant, Mid-Level Health Provider (MLHP), Multipurpose Health Worker (Male)/ Health Inspector Grade II, Radiographer, Lab Technician, Hospital Worker, Sanitary Worker, Multipurpose Hospital Worker பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இணைப்புகளுடன் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 26.12.2023.
Kancheepuram DHS Recruitment 2023:[Quick Summary]
Organization Name: |
District Health Society, Kancheepuram |
Job Category: |
Tamilnadu Govt Jobs |
Employment Type: |
Contract Basis |
Total No of Vacancy: |
16 Vacancy |
Job Location: |
Kancheepuram |
Starting Date: |
15.12.2023 |
Last Date: |
26.12.2023 |
How to Apply: |
Offline |
Official Website: |
https://kancheepuram.nic.in/ |
Kancheepuram DHS Recruitment
Vacancy Details:
Post Name |
Vacancy |
1.HMIS IT ஒருங்கிணைப்பாளர்: |
01 Vacancy |
2.மாவட்ட நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்: |
01 Vacancy |
3.மத்திய-நிலை சுகாதார வழங்குநர் (MLHP): |
03 Vacancy |
4.பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்)/ சுகாதார ஆய்வாளர் தரம் II: |
03 Vacancy |
5.ரேடியோகிராபர்: |
02 Vacancy |
6.ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்: |
03 Vacancy |
7.மருத்துவமனை பணியாளர்: |
01 Vacancy |
8.சுகாதார பணியாளர்: |
01 Vacancy |
9.பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்: |
01 Vacancy |
Kancheepuram DHS Recruitment
Salary Details:
Post Name |
Salary |
1.HMIS IT ஒருங்கிணைப்பாளர்: |
Rs.21,000/- |
2.மாவட்ட நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்: |
Rs. 12,000/- |
3.மத்திய-நிலை சுகாதார வழங்குநர் (MLHP): |
Rs.18,000/- |
4.பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்)/ சுகாதார ஆய்வாளர் தரம் II: |
Rs.14,000/- |
5.ரேடியோகிராபர்: |
Rs.13,300/- |
6.ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்: |
Rs.13,000/- |
7.மருத்துவமனை பணியாளர்: |
Rs.8,500/- |
8.சுகாதார பணியாளர்: |
Rs.8,500/- |
9.பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்: |
Rs.8,500/- |
Kancheepuram DHS Recruitment
Educational Qualification:
1.HMIS IT ஒருங்கிணைப்பாளர்:
1.Diploma in Electronics and Communization / Information Technology / Computer Science / Bsc Computer Science / BCA or an equivalent degree in Electronics and Communications / Computer Science with network certification with one year experience. (or) Diploma in IT / Computer form an Institution recognized by the Director of Technical Education Network Certification and Two year Experience, Good Communication skills and willingness to travel within the district regularly. 2. Adequate background in Linux Operating system especially SUSE LINUX with IP configuration and printer sharing. |
Kancheepuram DHS Recruitment
2.மாவட்ட நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்:
Recognized Graduate Degree with fluency in MS office package with one year experience of managing office and providing support of Health programme /National Rural Health Mission (NRHM), Knowledge of Accountancy and having drafting skills are required (Preferably less than 45 years) |
Kancheepuram DHS Recruitment
3.மத்திய-நிலை சுகாதார வழங்குநர் (MLHP):
GNM / B.Sc (Nursing) qualification from the institution recognized by the Indian Nursing Council. |
Kancheepuram DHS Recruitment
4.பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்)/ சுகாதார ஆய்வாளர் தரம் II:
1.Must have passed plus two with Biology or botany and Zoology. 2. Must have passed Tamil Language as a subject in S.S.L.C level. 3.Must possess two years for Multi- purpose health worker(Male)/Health Inspector /Sanitary Inspector Course training /offered by recognized Private Institution/Trust / Universities Including Gandhigram Rural Institute training course certificate granted by the Director of Public Health and Preventive Medicine |
Kancheepuram DHS Recruitment
5.ரேடியோகிராபர்:
Kancheepuram DHS Recruitment
6.ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்:
1. Must have passed +2 Examination. 2. Must possess Certificate in Medical Laboratory Technology (one year duration course) undergone in any institution recognized by the Director of Medical Education . 3. Must have a good physique, good vision and capacity to do outdoor work. |
Kancheepuram DHS Recruitment
7.மருத்துவமனை பணியாளர்:
Must be able to read and write |
Kancheepuram DHS Recruitment
8.சுகாதார பணியாளர்:
Must be able to read and write |
Kancheepuram DHS Recruitment
9.பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்:
Must be able to read and write |
Kancheepuram DHS Recruitment
Selection Process:
1.Short Listing |
2.Interview |
Kancheepuram DHS Recruitment
நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. 2.எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. 3.பணியில் சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம்(Under Taking )அளிக்கப்பட வேண்டும். |
Kancheepuram DHS Recruitment
How to Apply:
1.விண்ணப்ப படிவங்களை நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் /துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், காஞ்சிபுரம் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளவும் பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இவ்விண்ணப்பத்துடன் பணியிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு (Self attested ) சமர்ப்பிக்க வேண்டும்.
2.விண்ணப்ப படிவங்கள் என்ற https://kancheepuram.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்திலும் பெற்று கொள்ளலாம்.
3.விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவுத் தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
4.26.12.2023 அன்று 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் /துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், (District Health Society ), காஞ்சிபுரம் மாவட்டம் -631501, தொலைபேசி எண் 044-27222019. |
Kancheepuram DHS Recruitment
Important Dates:
Apply Starting Date: |
15.12.2023 |
Apply Last Date: |
26.12.2023 |
Kancheepuram DHS Recruitment
Official Notification & Application Link:
Official Website Career Page Link: |
Click Here |
Official Notification & Application Form Link: |
Click Here |
Kancheepuram DHS Recruitment