Type Here to Get Search Results !

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் வேலைவாய்ப்பு 2024 -முழு விவரங்கள் உள்ளே !!

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் 04 சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 02.01.2024 ஆகும். 

TN Eyal Isai Nataka Manram Recruitment 2024:[Quick Summary]

Organization Name: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
Job Category: தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
Employment Type: ரெகுலர் பேஸிஸ்
Total No of Vacancy: 04 Vacancy
Job Location: சென்னை
Starting Date: 16.12.2023
Last Date: 02.01.2024
How to Apply: ஆஃப்லைன்
Official Website: https://artandculture.tn.gov.in/
TN Eyal Isai Manram Recruitment

Vacancy Details:

Post Name Vacancy
1.சுருக்கெழுத்து தட்டச்சர்: 01 Vacancy
2. தட்டச்சர்: 01 Vacancy
3.இளநிலை உதவியாளர்: 01 Vacancy
4.அலுவலக உதவியாளர்: 01 Vacancy
TN Eyal Isai Manram Recruitment

Age Limit:

Post Name Age
1.சுருக்கெழுத்து தட்டச்சர்: 18 to 32 years
2. தட்டச்சர்: 18 to 32 years
3.இளநிலை உதவியாளர்: 18 to 32 years
4.அலுவலக உதவியாளர்: 18 to 32 years
TN Eyal Isai Manram Recruitment

Salary Details:

Post Name
1.சுருக்கெழுத்து தட்டச்சர்: Rs.19,500/- to Rs.62,000/-
2. தட்டச்சர்: Rs.19,500/- to Rs.62,000/-
3.இளநிலை உதவியாளர்: Rs.19,500/- to Rs.62,000/-
4.அலுவலக உதவியாளர்: Rs.15,700/- to Rs.50,000/-
TN Eyal Isai Manram Recruitment

Educational Qualification: 

1.சுருக்கெழுத்து தட்டச்சர்:

1.பத்தாம் வகுப்பு தேர்ச்சி
2.தட்டச்சுமற்றும் சுருக்கெழுத்து தமிழ் மற்றும் ஆங்கிலம்
3.மேல்நிலை தேர்ச்சி.
TN Eyal Isai Manram Recruitment

2. தட்டச்சர்:

1.பத்தாம் வகுப்பு தேர்ச்சி
2.தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு
3.மேல்நிலை தேர்ச்சி.
TN Eyal Isai Manram Recruitment

3.இளநிலை உதவியாளர்:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
TN Eyal Isai Manram Recruitment

4.அலுவலக உதவியாளர்:

எட்டாம் வகுப்பு தேர்ச்சி.
TN Eyal Isai Manram Recruitment

How to Apply:

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி:02.01.2024

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

உறுப்பினர் - செயலாளர்,
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்,
31,பொன்னி, பி. எஸ். குமாரசாமி ராஜா சாலை,
சென்னை-600 028.
TN Eyal Isai Manram Recruitment

Important Dates:

Apply Starting Date: 16.12.2023
Apply Last Date: 02.01.2024
TN Eyal Isai Manram Recruitment

Official Notification & Application Link:

Official Notification Link: Click Here

Tn Eyal Isai Manram Recruitment

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad