கரூர் மாவட்ட சுகாதார சங்க (DHS) துறையில் 23 DEO, ANM, MLHP, Lab Technician, Hospital Worker, Ayurveda Medical Officer, Administrative Assistant, Dental Surgeon, Dental Assistant, MMU Cleaner & Health Inspector பணியிடங்களுக்கான விண்ணப்பங்க ள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் Official Website மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 06.01.2024.
Karur DHS Recruitment 2024:[Quick Summary]
நிறுவனத்தின் பெயர்: | மாவட்ட சுகாதார சங்கம் கரூர் |
ஜாப்கேட்டகிரி: | தமிழ்நாடு அரசு வேலை |
எம்பிலாய்மென்ட் டைப்: | ஒப்பந்த அடிப்படை |
மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை: | 23 காலியிப்பணியிடங்கள் |
ஜாப் லோகேசன்: | கரூர் |
தொடக்க நாள்: | 23/12/2024 |
கடைசி தேதி: | 06/01/2024 |
விண்ணப்பிக்கும் முறை: | ஆப்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம்: | https://karur.nic.in/ |
DHS Recruitment
Vacancy Details:
பதவியின் பெயர் | காலியிடம் |
---|
1.ANM: | 02 காலியிடம் |
2.ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்: | 02 காலியிடம் |
3.மருத்துவமனை பணியாளர்: | 01 காலியிடம் |
4.SBHI டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்: | 01 காலியிடம் |
5.சித்தா மருத்துவமனை பணியாளர்: | 04 காலியிடம் |
6.ஆயுர்வேத மருத்துவ அதிகாரி: | 01 காலியிடம் |
7.நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்: | 01 காலியிடம் |
8.பல் அறுவை சிகிச்சை நிபுணர்: | 02 காலியிடம் |
9.பல் உதவியாளர்: | 02 காலியிடம் |
10.MMU கிளீனர்: | 01 காலியிடம் |
11.பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) - சுகாதார ஆய்வாளர் தரம் II: | 04 காலியிடம் |
12.மத்திய-நிலை சுகாதார வழங்குநர்கள் (MLHP): | 02 காலியிடம் |
DHS Recruitment
Age Limit:
பதவியின் பெயர் | வயது வரம்பு |
---|
1.ANM: | 20 to 35 Years |
2.ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்: | 20 to 35 Years |
3.மருத்துவமனை பணியாளர்: | 20 to 35 Years |
4.SBHI டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்: | 20 to 35 Years |
5.சித்தா மருத்துவமனை பணியாளர்: | 20 to 35 Years |
6.ஆயுர்வேத மருத்துவ அதிகாரி: | 20 to 35 Years |
7.நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்: | 20 to 35 Years |
8.பல் அறுவை சிகிச்சை நிபுணர்: | 20 to 35 Years |
9.பல் உதவியாளர்: | 20 to 35 Years |
10.MMU கிளீனர்: | 20 to 35 Years |
11.பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) - சுகாதார ஆய்வாளர் தரம் II: | 20 to 35 Years |
12.மத்திய-நிலை சுகாதார வழங்குநர்கள் (MLHP): | 20 to 35 Years |
DHS Recxruitment
Salary Details:
பதவியின் பெயர் | சம்பளம் |
---|
1.ANM: | Rs.14,000/- |
2.ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்: | Rs.13,000/- |
3.மருத்துவமனை பணியாளர்: | Rs.8,500/- |
4.SBHI டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்: | Rs.13,500/- |
5.சித்தா மருத்துவமனை பணியாளர்: | Rs.7,800/-( per day Rs.300/-) |
6.ஆயுர்வேத மருத்துவ அதிகாரி: | Rs.34,000/- |
7.நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்: | Rs.12,000/- |
8.பல் அறுவை சிகிச்சை நிபுணர்: | Rs.34,000/- |
9.பல் உதவியாளர்: | Rs.13,800/- |
10.MMU கிளீனர்: | Rs.18,460/- (per day Rs.710/-) |
11.பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) - சுகாதார ஆய்வாளர் தரம் II: | Rs.14,000/- |
12.மத்திய-நிலை சுகாதார வழங்குநர்கள் (MLHP): | Rs.18,000/- |
DHS Recruitment 2024
Educational Qualification:
1.ANM:
1. Certificate of ANM Qualification from Government or Government Approved Private ANM School which is recognized by Indian Nursing Council and Registration Certificate issued by the TN Nurses and Midwives Council. |
DHS Recruitment
DHS
3.Hospital Worker:
DHS
4.SBHI Data Entry Operator:
1.Any Degree with 1 year PG Diploma in Computer application Type writing in English & Tamil. |
DHS
5.Siddha Hospital Worker:
DHS
6.Ayurveda Medical Officer:
1.Graduate and Registration with respective Board/Council of the State such as Tamil Nadu Board of Indian Medicine/TSMC/ TNHMC (one mark for every completed year subject to maximum of 20 marks). |
DHS Recruitment
7.Programme cum administrative Assistant:
1. Graduate with fluency in MS Office. Knowledge of Accountancy with 1 year experience. |
DHS Recruitment
8.Dental Surgeon:
DHS
9.Dental Assistant:
1.10th Passed and Experience Dental Hygiene @ One Year Services Experience in Dental Unit. |
DHS
10.MMU Cleaner:
DHS Recruitment
11.Multi purpose Health Worker (Male) -Health Inspector Grade II:
1.12th with Biology/Botony and Zoology.Must have passed Tamil Language as a subject in SSLC level. Must possess two years for Multi purpose Health Worker(Male)/ Health Inspector /Sanitory Inspector |
DHS Recruitment
12.Mid-Level Health Providers (MLHP):
1.DGNM/B.Sc Nursing/B.Sc Nursing with Integrated curriculum registered under TN Nursing Council. |
DHS Recruitment
Selection Process:
1.Interview. |
2.Shorting Listing. |
DHS Recruitment
முக்கிய நிபந்தனைகள்:
1.இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. |
2.எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. |
3.பணியில் சேருவதற்கான சுய விருப்ப கடிதம் ( Under Taking ) அளிக்க வேண்டும். |
DHS
How to Apply:
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர் மாவட்டம், கரூர்-639 007. |
DHS
Important Dates:
Apply Starting Date: | 23/12/2023 |
Apply Last Date: | 06/01/2024 |
DHS Recruitment
Official Notification & Application Form Link:
Official Notification & Application Form Link: | Click Here |
Official Website Career Page Link: | Click Here |
DHS Recruitment 2024