தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 05 மார்க்கெட்டிங் நபர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான
https://www.tamilanguide.in/ மூலம் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
TNHB Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிசேசன் பெயர்: |
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் |
நோட்டிபிகேஷன் எண்: |
1/2023date: 22.12.2023 |
ஜாப் கேட்டகிரி: |
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப்: |
கான்ட்ராக்ட் பேஸிஸ் |
டியூரேசன்: |
11 மாதங்கள் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: |
05 காலியிடம் |
ஜாப் லோகேஷன்: |
சென்னை |
Starting Date: |
24.12.2023 |
Last Date: |
08.01.2024 |
How to Apply: |
ஆப்லைன் |
Official Website: |
https://www.tamilanguide.in/ |
TNHB Recruitment
Vacancy Details:
Post Name |
Vacancy |
Marketing Person: |
05 Vacancy |
TNHB Recruitment
Age Limit:
Post Name |
Age |
Marketing Person: |
25 to 40 years |
TNHB Recruitment
Salary Details:
Post Name |
Salary |
Marketing Person: |
ரூ. 20,000/-+ரூ. மாதம் 5000/- ஊக்கத்தொகை |
TNHB Recruitment
Educational Qualification:
Marketing Person:
MBA (மார்க்கெட்டிங்) பட்டம் மற்றும் உரிமத்துடன் குறைந்தபட்சம் இரண்டு வருட அனுபவம் கொண்ட ஒருவர். |
TNHB Recruitment
Selection Process:
1.எழுத்துத் தேர்வு |
2.2நேர்காணல் |
TNHB Recruitment
How to Apply:
ஆர்வமுள்ள தகுதியுள்ள நபர்கள், தகுதிச் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகலுடன், 08.01.2024 அன்று அல்லது அதற்கு முன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் நிர்வாக இயக்குனருக்கு RPAD மூலம் விண்ணப்பிக்கலாம். |
TNHB Recruitment
Important Dates:
Apply Starting Date: |
24.12.2023 |
Apply Last Date: |
08.01.2024 |
TNHB Recruitment
Official Notification & Application Link:
TNHB Recruitment