Type Here to Get Search Results !

தமிழ்நாடு குற்றவியல் துறையில் 8 th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2024 - விண்ணப்பிக்கலாம் வாங்க !!

உங்களுக்காக TN குற்றவியல் துறையில் வேலைவாய்ப்பு 2024 I TN வழக்கறிஞர் இயக்குநரகம் 01 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tn.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 05.01.2024 

TN Directorate of Prosecution Recruitment 2024:[Quick Summary]

ஆர்கனிசேசன் பெயர்: தமிழ்நாடு வழக்குரைஞர் இயக்குநரகம்
நோட்டிபிகேஷன் எண்: 01/2023 Dated: 15.12.2023
ஜாப் கேட்டகிரி: தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்: டெம்ப்ரவரி பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 01 காலிப்பணியிடம்
ஜாப் லோகேஷன்: சென்னை
தொடக்க தேதி: 20.12.2023
கடைசி தேதி: 05.01.2024
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.tn.gov.in/
TN Directorate  Recruitment

Vacancy Details:

Post Name Vacancy
அலுவலக உதவியாளர்: 01 Vacancy
TN Directorate  Recruitment

Age Limit:

பொதுப்பிரிவு (GT ): 18 to 32 years
பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மற்றும் சீர்மரபினர் (BC, BCM, MBC & DC): 18 to 34 years
ஆதிதிராவிடர்(SC), பழங்குடியினர்(ST ) மற்றும் ஆதரவற்ற விதவை பிரிவில் அனைத்து வகுப்பினர் (DW-All categories): 18 to 37 years
TN Directorate Recruitment

Salary Details:

Post Name Salary
அலுவலக உதவியாளர்: Rs.15,700/- to Rs.58,100/-
TN Directorate Recruitment

Educational Qualification:

அலுவலக உதவியாளர்:

1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
TN Directorate Recruitment

Selection Process:

1.Short Listing
2.Interview
TN Directorate Recruitment

How to Apply:

மேற்கண்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.
 அனுப்ப வேண்டிய முகவரி :
 இயக்குநர்,
குற்ற வழக்கு தொடர்வுத்துறை,
 நெ. 5, காமராஜர் சாலை,
 சென்னை -600 005.
TN Directorate Recruitment

Important Dates:

Apply Starting Date: 20.12.2023
Apply Last Date: 05.01.2024
TN Directorate Recruitment

Official Notification & Application Link:

Official Website Career Page Link: Click Here
Official Notification & Application Form Link: Click Here
TN Directorate Recruitment

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad