கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் வேலைவாய்ப்பு 2024 I கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநர்(Assistant cum Data Entry Operator ) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் https://Krishnagiri.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 11.01.2024
Kirishnagiri DCPU Recruitment 2024:[Quick Summary]
Organization Name: |
District Child protection Unit, Krishnagiri |
Job Category: |
Tamilnadu Govt Jobs |
Employment Type: |
Contract Basis |
Total No of Vacancy: |
01 Vacancy |
Job Location: |
Krishnagiri |
Starting Date: |
12.12.2023 |
Last Date: |
11.01.2024 |
How to Apply: |
Offline |
Official Website: |
https://Krishnagiri.nic.in/ |
DCPU Recruitment
Vacancy Details:
Post Name |
Vacancy |
Assistant cum Data Entry Operator: |
01 Vacancy |
DCPU Recruitment
Age Limit:
Post Name |
Age |
Assistant cum Data Entry Operator: |
Not exceeding42 years. |
DCPU Recruitment
Salary Details:
Post Name |
Salary |
Assistant cum Data Entry Operator: |
Rs.11,916/- per month |
DCPU Recruitment
Educational Qualification:
Assistant cum Data Entry Operator:
1.12th Pass from a recognized Board / Equivalent Board with Diploma / Certificate in Computers. 2.One Year Experience in Computer Knowledge. 3. Higher Grade in English & Tamil Typing |
DCPU Recruitment
Selection Process:
1.Short Listing |
2.Interview |
DCPU Recruitment
How to Apply:
விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம், உரிய கல்விச் சான்றுகள், அனுபவ சான்றிதழ்களுடன் 11.01.2024 அன்று 05.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், No. 99, 100 இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி -635 115. தொலைபேசி எண் 04343- 292567, 6382613358 என்ற முகவரிக்கு வந்து சேருமாறு பதிவுத் தபாலில் அனுப்பிட வேண்டும். மேலும் விண்ணப்பங்களைhttps://krishnagiri.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு மேற்கண்ட முகவரியில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
|
DCPU Recruitment
Important Dates:
Apply Starting Date: |
12.12.2023 |
Apply Last Date: |
11.01.2024 |
DCPU Recruitment
Official Notification & Application Link:
Official Website Career Page Link: |
Click Here |
Official Notification & Application Form Link: |
Click Here |
DCPU Recruitment