SDKWC கன்னியாகுமரி 15 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://sdkwc.org/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 04.01.2024 @ 05.00 PM ஆகும்.
SDKWC Kanyakumari Recruitment 2023:[Quick Summary]
Organization Name: |
ஸ்ரீ தேவி குமரி மகளிர் கலைக்கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் |
Job Category: |
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
Employment Type: |
ரெகுலர் பேஸிஸ் |
Total No of Vacancy: |
15 Vacancy |
Job Location: |
கன்னியாகுமரி |
Starting Date: |
06.12.2023 |
Last Date: |
04.01.2024 |
How to Apply: |
ஆஃப்லைன் |
Official Website: |
https://sdkwc.org/ |
SDKWC RECRUITMENT
Vacancy Details:
Teaching Faculty:
Post Name |
Vacancy |
1.உதவி பேராசிரியர் - விலங்கியல்: |
01 Vacancy |
2.உதவி பேராசிரியர் -மலையாளம்: |
01 Vacancy |
3.உதவி பேராசிரியர்- கணிதம்: |
02 Vacancy |
4.உதவி பேராசிரியர்- தாவரவியல்: |
01 Vacancy |
SDKWC RECRUITMENT
Non Teaching:
Post Name |
Vacancy |
5.தட்டச்சர்: |
01 Vacancy |
6.ஸ்டோர் கீப்பர்: |
01 Vacancy |
7.ஆய்வக உதவியாளர்: |
03 Vacancy |
8.பதிவு எழுத்தர்: |
02 Vacancy |
9.நூலக உதவியாளர்: |
01 Vacancy |
10.அலுவலக உதவியாளர்: |
02 Vacancy |
SDKWC RECRUITMENT
Age Limit:
Teaching Faculty: |
As per UGC Norms |
SDKWC RECRUITMENT
Non Teaching:
UG Candidate: |
18 to 32 years |
BC/MBC Candidate: |
18 to 34 years |
SC/ST Candidate: |
18 to 37 years |
SDKWC RECRUITMENT
Educational Qualification:
1.உதவி பேராசிரியர்- விலங்கியல்: |
As per U.G.C. Norms |
2.உதவி பேராசிரியர்-மலையாளம்: |
As per U.G.C. Norms |
3. உதவி பேராசிரியர்- கணிதம்: |
As per U.G.C. Norms |
4.உதவி பேராசிரியர்- தாவரவியல்: |
As per U.G.C. Norms |
5.தட்டச்சர்: |
10th Pass + Type Writing Both Higher (OR) One Lower & One Higher |
6.ஸ்டோர் கீப்பர்: |
10 th pass |
7. ஆய்வக உதவியாளர்: |
10 th pass |
8.பதிவு எழுத்தர்: |
10 th pass |
9. நூலக உதவியாளர்: |
10 th pass |
10.அலுவலக உதவியாளர்: |
8 th pass |
SDKWC RECRUITMENT
Selection Process:
1.Short Listing |
2.Written Exam/ Interview |
SDKWC RTECRUITMENT
How to Apply:
இந்து சமய அறநிலையதுறையின் கீழ் கன்னியாக்குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் குழித்துறை ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரியில் பின்வரும் பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்ய அரசு விதிகளின் படி கல்வித்தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.உரிய கல்விச் மற்றும் சாதிச் சான்று நகலுடன் செயலர், ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரி, குழித்துறை -629163 கன்னியாக்குமரி மாவட்டம் என்ற முகவரிக்கு 04.01.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. |
SDKWC RECRUITMENT
Important Dates:
Apply Starting Date: |
06.12.2023 |
Apply Last Date: |
04.01.2024 |
SDKWC RECRUITMENT
Official Notification & Application Link:
SDKWC RECRUITMENT