இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பொதுநிதியின் கீழ் ஊதியம் பெரும் தலைப்பில் காலியாக உள்ள 04 அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் கலிப்பாணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பித்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பப் படிவத்தினை இராமநாதபுர மாவட்டம் https://ramanathapuram.nic.in/ என்ற இணைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். இந்த விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 09.01.2024.tnrd ramanathapuram recruitment 2023 || ramanathapuram.nic.in recruitment 2023 notification || ramanathapuram government jobs vacancy || ramnad collector office job vacancies 2023 ||
TNRD Ramanathapuram Recruitment 2024:[Quick Summary]
Organization Name: | Department of Rural Development and Panchayat Ramanathapuram District |
Job Category: | Tamilnadu Govt Job |
Employment Type: | Regular Basis |
Total No Of Vacancy: | 04 Vacancy |
Job Location: | Ramanathapuram |
Starting Date: | 08.12.2023 |
Last Date: | 09.01.2024 |
How to Apply: | Offline |
Official Website: | https://ramanathapuram.nic.in/ |
TNRD Recruitment
Vacancy Details:
Post Name | Vacancy |
---|
1.அலுவலக உதவியாளர்: | 03 Vacancy |
2.இரவுக்காவலர்: | 01 Vacancy |
TNRD Recruitment
Age Limit:
Category | Age |
---|
1.OC | 18 to 32 Years |
2.BC/MBC/BC(M) | 18 to 34 Years |
3.SC/SC(A)/ST | 18 to 37 Years |
TNRD Recruitment 2023
Salary Details:
Post Name | Salary |
---|
1.அலுவலக உதவியாளர்: | Rs15,700/- to Rs.50,000/- |
2.இரவுக்காவலர்: | Rs15,700/- to Rs.50,000/- |
Tamilnadu Recruitment
Educational Qualification:
Post Name | Educational |
---|
1.அலுவலக உதவியாளர்: | 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
2.இரவுக்காவலர்: | எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். |
TNRD
Selection Process:
1.Interview. |
2.Short Listing. |
TNRD Recruitment
நிபந்தனைகள்:
1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தொகுதி,இருப்பிடம்,சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்பப்பட வேண்டும். |
2.இனசுழற்சி,வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் |
3.விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். |
4.தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். |
5.இந்த அறிவிக்கையினை(Notification) இரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் நியமன அலுவலருக்கு உண்டு. |
TNRD Recruitment
How to Apply:
அலுவலக வேலை நாட்களில் 08.12.2023 முதல் 09.01.2024 பிற்பகல் 05.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும். ஆணையாளர் /வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ), உராட்சி ஒன்றிய, மண்டபம் (இ) உச்சிபுளி-623534.
|
TNRD Recruitment
Important Dates:
Apply Starting Date: | 08/12/2023 |
Apply Last Date: | 09/01/2024 |
TNRD
Official Notification & Application Form Link:
Official Notification Link: | Click Here |
Official Online Office Assistant Application Form Link: | Click Here |
Official Online Night Watchman Application Form Link: | Click Here |
Official Website Career Page Link: | Click Here |
TNRD Recruitment 2024