புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் நிலையில் ஏற்பட்டுள்ள காலியிடத்தினை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்கவேண்டிய கடைசி தேதி 31/01/2024.
TNRD Recruitment 2024:
Organization Name |
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை |
Job Category |
TN Govt Job |
Employment Type |
Regular Basis |
Job Location |
Gandarvakottai |
Total NO Of Vacancy |
04 Vacancy |
Apply Starting Date |
10/01/2024 |
Apply Last Date |
31/01/2024 |
Apply Mode |
Offline |
TNRD Recruitment 2024
Name Of The Posts & Vacancy Details:
Name Of The Posts |
Vacancy |
1. அலுவலக உதவியாளர் |
03 vacancy |
2. பதிவறை எழுத்தர் |
01 Vacancy |
TNRD Recruitment 2024
Salary Details:
Name Of The Posts |
Salary Details |
1.அலுவலக உதவியாளர் |
Rs.15,700-58,100/-Per Month |
2.பதிவறை எழுத்தர் |
Rs.15,900-58,500/-Per Month |
TNRD Recruitment 2024
Educational Qualification:
Name Of The Posts |
Qualification |
1.அலுவலக உதவியாளர் |
8th Pass & சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் |
2.பதிவறை எழுத்தர் |
10th Pass & சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் |
TNRD Recruitment 2024
Age Limit:
Category |
Age Limit |
1.OC பிரிவு |
18 to 32 Years |
2.பிற்படுத்தப்பட்டோர் |
18 to 34 Years |
3.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் |
18 to 34 Years |
4.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் |
18 to 37 Years |
5.ஆதரவற்ற விதவை |
18 to 37 Years |
6.மாற்றுத்திறனாளி |
18 to ஒவ்வொரு பிரிவினருக்கும் நிர்ணயிக்கபட்ட உச்சபட்ச வயது வரம்பில் கூடுதலாக 10 ஆண்டுகள் |
7.முன்னாள் ராணுவத்தினர் |
18 to GT-50 Years & BC/MBC/SC/ST-55 years |
TNRD Recruitment 2024
How To Apply:
ஆணையர்,ஊராட்சி ஒன்றியம், கந்தர்வகோட்டை, Pin Code: 613301 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
நிபந்தனைகள் |
1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://pudukkottai.nic.in என்ற இணையதள முகவரியில் இருந்து மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அனைத்து காலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து, கல்விதகுதி சான்று,சாதிச்சான்று, மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இட்ட நகல்களை இணைத்து மேலே குறிப்பிட்ட விண்ணப்ப காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். |
2. தேவையான இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதி உள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். |
3. தகுதி இல்லாத விண்ணப்பங்கள் மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். |
4. சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் உறை-1 (10x4 inches postal cover) இணைத்து அனுப்பப்படவேண்டும். |
5. அரசு விதிகளின் படி மேலே குறிப்பிட்ட இனசுழற்சி மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படும். |
6. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் பதிவஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்படும். |
TNRD Recruitment 2024
Important Date:
Apply Starting Date |
10/01/2024 |
Apply Last Date |
31/01/2024 |
TNRD Recruitment 2024
Official Notification & Application Link:
TNRD Recruitment 2024