Type Here to Get Search Results !

தமிழக அரசு சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு 2024 | District Health Society Recruitment 2024

 தமிழ்நாடு அரசு தேசிய நலவாழ்வு குழுமம் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக 17 விதமான பல்வேறு பதவிகளுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. District Health Society Recruitment 2024 | இந்த பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 08/02/2024. 

District Health Society Recruitment 2024 Job Summary:   

Organization Name District Health Society
Job category Tn Govt Job
Employment Type Temporary Basis
Total No Of Vacancy 22 Posts
Apply Starting Date 20/01/2024
Last Date 08/02/2024
Apply Mode Offline
District Health Society Recruitment 2024

Name of the posts & Vacancy details: 

Name of the post No of vacancy
1.மாவட்ட திட்ட மேலாளர் 01 Vacancy
2. தகவல் உதவியாளர் 01 Vacancy
3.மருத்துவ உளவியலாளர் 01 Vacancy
4.உளவியலாளர் 01 Vacancy
5.வட்டார தரவு உள்ளீட்டாளர்கள் 01 Vacancy
6.Programme cum Administrative Assistant 01 Vacancy
7.இயன்முறை மருத்துவர் 01 Vacancy
8.இடைநிலை சுகாதார பணியாளர் 03 Vacancy
9.Cleaner in the Labour Mobile Health Clinic 01 Vacancy
10.Staff Nurse in the Labour Mobile Health Clinic 01 Vacancy
11.Lab Technician in the Labour Mobile Health Clinic 01 Vacancy
12.பல்நோக்கு சுகாதார பணியாளர் [ஆண்] சுகாதார ஆய்வாளர் நிலை-2 02 Vacancy
13.நகர சுகாதார செவிலியர் 01 Vacancy
14பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 01 Vacancy
15.நுண்கதிர்விச்சாளர் 03 Vacancy
16.உளவியலாளர் [மாவட்ட புகையிலை தடுப்பு குழு] 01 Vacancy
17.பல் மருத்துவர் 01 Vacancy
District Health Society Recruitment 2024 

Age Limit:

Name of the post Age Limit
1.மாவட்ட திட்ட மேலாளர் Bellow 35 Years
2. தகவல் உதவியாளர் Bellow 35 Years
3.மருத்துவ உளவியலாளர் Bellow 32 Years
4.உளவியலாளர் Bellow 35 Years
5.வட்டார தரவு உள்ளீட்டாளர்கள் Bellow 35 Years
6.Programme cum Administrative Assistant Bellow 35 Years
7.இயன்முறை மருத்துவர் Bellow 35 Years
8.இடைநிலை சுகாதார பணியாளர் Bellow 35 Years
9.Cleaner in the Labour Mobile Health Clinic Bellow 35 Years
10.Staff Nurse in the Labour Mobile Health Clinic Bellow 35 Years
11.Lab Technician in the Labour Mobile Health Clinic Bellow 35 Years
12.பல்நோக்கு சுகாதார பணியாளர் [ஆண்] சுகாதார ஆய்வாளர் நிலை-2 Bellow 35 Years
13.நகர சுகாதார செவிலியர் Bellow 35 Years
14பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் Bellow 35 Years
15.நுண்கதிர்விச்சாளர் Bellow 35 Years
16.உளவியலாளர் [மாவட்ட புகையிலை தடுப்பு குழு] Bellow 35 Years
17.பல் மருத்துவர் Bellow 35 Years
District Health Society Recruitment 2024 

Salary Details:

Name of the post Salary Details
1.மாவட்ட திட்ட மேலாளர் Rs.30,000/- Per Month
2. தகவல் உதவியாளர் Rs.15,000/-Per Month
3.மருத்துவ உளவியலாளர் Rs.18,000/-Per Month
4.உளவியலாளர் Rs.18,000/-Per Month
5.வட்டார தரவு உள்ளீட்டாளர்கள் Rs.13,500/-per Month
6.Programme cum Administrative Assistant Rs.12,000/-Per Month
7.இயன்முறை மருத்துவர் Rs.13,000/-Per Month
8.இடைநிலை சுகாதார பணியாளர் Rs.18,000/-Per Month
9.Cleaner in the Labour Mobile Health Clinic Rs.8,500/-Per month
10.Staff Nurse in the Labour Mobile Health Clinic Rs.18,000/-Per Month
11.Lab Technician in the Labour Mobile Health Clinic Rs.13,000/-Per Month
12.பல்நோக்கு சுகாதார பணியாளர் [ஆண்] சுகாதார ஆய்வாளர் நிலை-2 Rs.14,000/-Per Month
13.நகர சுகாதார செவிலியர் Rs.14,000/-Per Month
14பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் Rs.8,500/-Per month
15.நுண்கதிர்விச்சாளர் Rs.13,300/-Per month
16.உளவியலாளர் [மாவட்ட புகையிலை தடுப்பு குழு] Rs.23,000/-Per month
17.பல் மருத்துவர் Rs.26,000/-Per month
District Health Society Recruitment 2024

 Educational Qualification:

Name of the post Qualification
1.மாவட்ட திட்ட மேலாளர் BAMS/BUMS/BHMS/BSMS/BNYS
2. தகவல் உதவியாளர் ITI/B.TECH/CS or IT/BCA/BBA/BSC-IT
3.மருத்துவ உளவியலாளர் MSC/M.PHIL/MA
4.உளவியலாளர் MSC/M.PHIL/MA
5.வட்டார தரவு உள்ளீட்டாளர்கள் Bachelor Degree
6.Programme cum Administrative Assistant Graduate Degree
7.இயன்முறை மருத்துவர் Bachelor Degree
8.இடைநிலை சுகாதார பணியாளர் Diploma in GNM
9.Cleaner in the Labour Mobile Health Clinic 8th Pass
10.Staff Nurse in the Labour Mobile Health Clinic Diploma in GNM
11.Lab Technician in the Labour Mobile Health Clinic Diploma in Medical
12.பல்நோக்கு சுகாதார பணியாளர் [ஆண்] சுகாதார ஆய்வாளர் நிலை-2 10th &12th Pass
13.நகர சுகாதார செவிலியர் Diploma course
14பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 10th Fail
15.நுண்கதிர்விச்சாளர் Diploma course
16.உளவியலாளர் [மாவட்ட புகையிலை தடுப்பு குழு] Post Graduate
17.பல் மருத்துவர் BDS
District Health Society Recruitment 2024 

How To Apply:

விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள்
1.கல்வித்தகுதிக்கான சான்று மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள்
2.இருப்பிடச்சான்று
3.சாதிச்சான்று
4.மாற்றுத்திறனாளி /விதவை /கணவனால் கைவிடப்பட்டவர் /மூன்றாம் பாலினத்தவர் சான்று
5.ஆதார் அட்டையின் நகல்
District Health Society Recruitment 2024


நிபந்தனைகள்
1.இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது
2.எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது மேலும் எந்த நேரத்திலும் பணியிலிருந்து விடுவிக்கப்படலாம்
District Health Society Recruitment 2024


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
1.உறுப்பினர் செயலாளர் /துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் , மாவட்ட நல்வாழ்வு சங்கம் ,துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம், 05, பீச் ரோடு, கடலூர் -607 001 அல்லது E-Mail : dphcud@nic.in விண்ணப்பிக்கலாம்
2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுதி உடைய ஆவண நகல்கலுடன் உறுப்பினர் செயலாளர் /துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மாவட்ட நல்வாழ்வு சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் 08/02/2024 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ /விரைவு தபால் /மூலமாகவோ சமர்ப்பிக்கப்படவேண்டும்
3.காலி பணியிடங்களை கூட்டிடவோ குறைத்திடவோ மற்றும் இந்தியமனத்தை ஒத்திவைக்கவே நிர்வாகத்திற்கு உட்பட்டது
District Health Society Recruitment 2024

Important Date:

1.Apply Starting Date 21/01/2024
2.Apply Last Date 08/02/2024
3.Job Location Cuddalore
4.Official Website https://cuddalore.nic.in/
District Health Society Recruitment 2024

Official Notification &Application Link:


1.Official Notification & Application Form Link Click Here
2.Official Website Career Page Link Click Here
District Health Society Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad