திருச்செந்தூர் முருகன் கோவிலில் 06 இளநிலைப் பொறியாளர் (மின்சார), உதவிப் பொறியாளர் (சிவில்), மடப்பள்ளி (துணைக் கோயில்), திருவலகு (உபக் கோயில்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 14.02.2024
Thiruchendur Murugan Temple Recruitment 2024 (Quick Summary):
Organization Name |
Arulmigu Subramania Swamy Temple, Tiruchendur |
Job Name |
TN Govt Job |
Employment Type |
Regular Basis |
Total NO Of Vacancy |
06 Vacancy |
Apply Starting Date |
16/01/2024 |
Apply Last Date |
14/02/2024 |
Apply Mode |
Offline |
Job Location |
Tiruchendur |
Thiruchendur Murugan Temple Recruitment 2024
Name Of The Posts & Vacancy Details:
Name Of The Posts |
Vacancy |
1. Junior Engineer (Electrical) |
01 Vacancy |
2. Assistant Engineer (Civil) |
01 Vacancy |
3. Madapalli (Sub Temple) |
03 Vacancy |
4. Thiruvalagu (Sub Temple) |
01 Vacancy |
Thiruchendur Murugan Temple Recruitment 2024
Educational Qualification:
Name Of The Posts |
Qualification |
1. Junior Engineer (Electrical) |
A Diploma in Electrical Engineering |
2. Assistant Engineer (Civil) |
A bachelor degree in Civil Engineering OR A Pass in Sections A and B of the Institution of Engineers (India) Examinations in Civil Engineering A Pass in Sections A and B of the Institution of Engineers (India) Examinations in Civil Engineering |
3. Madapalli (Sub Temple) |
Must be able to read and write in Tamil And Must know to prepare Neivedyam and Prasadam according to customs and usage prevailing in the temple. |
4. Thiruvalagu (Sub Temple) |
Must be able to read and write in Tamil |
Thiruchendur Murugan Temple Recruitment 2024
Age Limit:
Name Of The Posts |
Age Limit |
1. Junior Engineer (Electrical) |
18 to 45 Years |
2. Assistant Engineer (Civil) |
18 to 45 Years |
3. Madapalli (Sub Temple) |
18 to 45 Years |
4. Thiruvalagu (Sub Temple) |
18 to 45 Years |
Thiruchendur Murugan Temple Recruitment 2024
Salary Details:
Name Of The Posts |
Salary |
1. Junior Engineer (Electrical) |
Level 31- Rs.35900-113500/- |
2. Assistant Engineer (Civil) |
Level 35- Rs.36700-116200/- |
3. Madapalli (Sub Temple) (Post 1) |
Level 12- Rs.11600-36800/- |
4. Madapalli (Sub Temple) (Post 2) |
Rs.6000/- |
5.Thiruvalagu (Sub Temple) |
Rs.6000/- |
Thiruchendur Murugan Temple Recruitment 2024
Selection Process:
1. Short listing |
2. Interview |
Thiruchendur Murugan Temple Recruitment 2024
How To Apply:
1. இந்த வேலைவாய்ப்பு அறிவுப்பு வெளியிடும் தேதிக்கு முன்னதாக வரப்பெற்ற விண்ணப்பங்களும் 14.02.2024- ஆம் தேதி மாலை 05.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் நிராகரிக்கபடும். |
2. விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும். |
3. வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முக தேர்வுக்கு அறிவுப்பு அனுப்பப்படும். |
4. விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்று அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்கவேண்டும். அசல் சான்றிதழ் அனுப்ப கூடாது. |
5. ராஜீகத்தாலும், தெய்வீகத்தாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல. |
6. விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது. |
7. PVR ( Police Verfication Report ) காவல் துறை நன்னடத்தை சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். |
8. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில், திருச்செந்தூர்-628215, தூத்துகுடி மாவட்டம் தொலைபேசி எண்- 04639-242221. |
Thiruchendur Murugan Temple Recruitment 2024
Important Date:
Apply starting Date |
16/01/2024 |
Apply Last Date |
14/02/2024 |
Thiruchendur Murugan Temple Recruitment 2024
Official Notification & Application Link:
Official Career Page Link |
Click Here |
JE (Electrical) Official Notification & Application Form Link |
Click Here |
AE (Civil) Official Notification & Application Form Link |
Click Here |
Madapalli,thiruvalagu Official Notification & Application Form Link |
Click Here |
Thiruchendur Murugan Temple Recruitment 2024