தமிழ்நாடு கல்வித்துறை வேலைவாய்ப்பில் அரசு உயர்நிலை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 29/01/2024.
TN Government Higher Secondary School:
Organization Name |
TN Govt Higher Secondary School |
Job Category |
TN Govt Job |
Employment Type |
Regular Basis |
Total NO Of Vacancy |
Various post |
Apply Starting Date |
08/01/2024 |
Apply Last Date |
29/01/20204 |
Apply Mode |
Offline |
TN Government School Recruitment 2024
Name Of The Posts &Vacancy Details:
Name Of The Posts |
NO Of Vacancy |
1.ஆசிரியர் |
Various Vacancy |
2துணை விடுதி காப்பாளர் |
Various Vacancy |
TN Government School Recruitment 2024
Salary Details:
Name Of The Posts |
Salary Details |
1.ஆசிரியர் |
Rs.15,000/-Per Month |
2.துணை விடுதி காப்பாளர் |
Rs.12,000/-Per Month |
TN Government School Reruitment 2024
Educational Qualification:
Name Of The Posts |
Qualification |
1.ஆசிரியர் |
இளங்கலை கணிதம்,அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் பயின்று B.Ed |
2.துணை விடுதி காப்பாளர் |
ஆசிரியர் டிப்ளமோ , D.T.Ed , செவித்திறன் சிறப்பு படிப்பு |
|TN Government School Recruitment 2024
How To Apply:
ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் 29/01/2024 -ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர் , செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி , தாவரவியல் பூங்கா சாலை, உதகை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
TN Government Higher Secondary School
Important Date:
Apply starting Date |
08/012024 |
Apply Last Date |
29/01/2024 |
TN Government School Recruitment 2024
Official Notification & Application Link:
tn Government School Recruitment 2024