தர்மபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றிய தரப்பில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30/01/2024.
TNRD Recruitment 2024:
Organization Name |
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு வேலைவாய்ப்பு |
Job Category |
TN Govt Job |
Employment Type |
Regular Basis |
Job Location |
Dharmapuri |
Apply Starting Date |
10/01/2024 |
Apply Last Date |
30/01/2024 |
Apply Mode |
Offline |
Total NO Of Vacancy |
Various Vacancy |
TNRD Recruitment 2024
Name Of The Posts & Vacancy Details:
Name Of The Posts |
No Of Vacancy |
1. ஈப்பு ஓட்டுநர் |
Various Vacancy |
2. அலுவலக உதவியாளர் |
Various Vacancy |
TNRD Recruitment 2024
Salary Details:
Name Of The Posts |
salary Details |
1. ஈப்பு ஓட்டுநர் |
Rs.15,700/-Per Month |
2. அலுவலக உதவியாளர் |
Rs.15,700/-Per Month |
TNRD Recruitment 2024
Educational Qualification:
Name Of The Posts |
Qualification |
1. ஈப்பு ஓட்டுநர் |
எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் |
2. அலுவலக உதவியாளர் |
8th Pass மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் |
TNRD Recruitment 2024
Age Limit
Category |
Age |
OC பிரிவு |
18 to 32 Years |
BC/MBC/DC பிரிவு |
18 to 34 Years |
SC/ST/SCA பிரிவு |
18 to 37 Years |
TNRD Recruitment 2024
How To Apply:
பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்களை 10/01/2024-ஆம் தேதி முதல் 30/01/2024-ஆம் தேதி வரை அலுவலக வேலை நேரத்தில் ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம் அரூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
TNRD Recruitment 2024
Important Date:
Apply Starting Date |
10/01/2024 |
Apply Last Date |
30/01/2024 |
TNRD Recruitment 2024
Official Notification & Application Link:
TNRD Recruitment 2024