எட்டுக்குடி முருகன் கோவிலில் 05 கிளார்க், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், நாதஸ்வரம், தோட்டம், திருவலகு ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 31.01.2024 @ 05.45 PM ஆகும்.
Ettukudi Subramanya Swamy Temple Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிசேசன் பெயர்: |
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், எட்டுக்குடி |
ஜாப் கேட்டகிரி: |
தமிழ்நாடு அரசு வேலை |
எம்பிளாய்மென்ட் டைப்: |
ரெகுலர் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: |
05 Vacancy |
ஜாப் லோகேஷன்: |
நாகப்பட்டினம் |
தொடக்க தேதி: |
03.01.2024 |
கடைசி தேதி: |
31.01.2024 |
விண்ணப்பிக்கும் முறை: |
ஆஃப்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம்: |
https://hrce.tn.gov.in/ |
Ettukudi Subramanya Swamy Recruitment
Vacancy Details:
Post Name |
Vacancy |
1.எழுத்தர்: |
01 Vacancy |
2.கணினி பணியாளர்: |
01 Vacancy |
3.நாதஸ்வரம் -1(மேளம் குழு): |
01 Vacancy |
4.தோட்டம் (உபகோயில்): |
01 Vacancy |
5.திருவலகு: |
01 Vacancy |
Ettukudi Subramanya Swamy Recruitment
Age Limit:
Ettukudi Subramanya Swamy Recruitment
Salary Details:
Post Name |
Salary |
1.எழுத்தர்: |
Rs.15300-48700/- |
2.கணினி பணியாளர்: |
Rs.15300-48700/- |
3.நாதஸ்வரம் -1(மேளம் குழு): |
Rs.15300-48700/- |
4.தோட்டம் (உபகோயில்): |
Rs.11,600-36,800/- |
5.திருவலகு: |
Rs.10,000-31,500/- |
Ettukudi Subramanya Swamy Recruitment
Educational Qualification:
1.எழுத்தர்: |
A pass in SSLC or its equivalent qualification |
2.கணினி பணியாளர்: |
Degree in Computer Science in recognized by the Government and Typewriting Certificate Tamil and English |
3.நாதஸ்வரம் -1(மேளம் குழு): |
1.Must be able to read and write in Tamil; and (2) Must possess a certificate in the relevant field obtained from a music school run by Religious Institutions or any other institutions. |
4.தோட்டம் (உபகோயில்): |
Must be able to read and write in Tamil |
5.திருவலகு: |
Must be able to read and write in Tamil |
Ettukudi Subramanya Swamy Recruitment
Selection Process:
1.Short Listing |
2.Interview |
Ettukudi Subramanya Swamy Recruitment
How to Apply:
விண்ணப்படிவம், தகுதிகள், நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் என்ற பெயரில் உள்ள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய தகுதிச் சான்றிதழ்களுடன் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ, 02.01.2024 தேதி முதல் 31.01.2024 தேதி மாலை 05.45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செயல் அலுவலர்,அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், எட்டுக்குடி, திருக்குவளை வட்டம்,நாகப்பட்டினம் மாவட்டம், அஞ்சல் எண்:610204 |
Ettukudi Subramanya Swamy Recruitment
Important Dates:
Apply Starting Date: |
03.01.2024 |
Apply Last Date: |
31.01.2024 |
Ettukudi Subramanya Swamy Recruitment
Official Notification & Application Link:
Ettukudi Subramanya Swamy Recruitment