Type Here to Get Search Results !

Erode DHS Recruitment 2024 - Apply Now!!

ஈரோடு DHS துறையில் 16 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 18.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

Erode DHS Recruitment 2024:[Quick Summary]

ஆர்கனிசேசன் பெயர்: மாவட்ட சுகாதார சங்கம் ஈரோடு
ஜாப் கேட்டகிரி: தமிழ்நாடு அரசு வேலை
எம்பிளாய்மென்ட் டைப்: ஒப்பந்த அடிப்படை
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 16 காலியிடங்கள்
ஜாப் லோகேஷன்: ஈரோடு
தொடக்க தேதி: 06.01.2024
கடைசி தேதி: 18.01.2024
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://Erode.nic.in/
DHS Recruitment 2024

Vacancy Details:

Post Name Vacancy
1.சித்த ஆலோசகர்: 02 Vacancy
2.தரவு செயலாக்க உதவியாளர்: 01 Vacancy
3.சிகிச்சை உதவியாளர் (ஆண்-1 மற்றும் பெண்-1) சித்தா: 02 Vacancy
4. பிசியோதெரபிஸ்ட்: 01 Vacancy
5. பாதுகாவலர்: 01 Vacancy
6. MPHW - சித்தா: 08 Vacancy
7. MMU சுத்தம் செய்பவர்: 01 Vacancy
DHS Recruitment 2024

Salary Details:

Post Name Salary
1.சித்த ஆலோசகர்: Rs.40,000/-
2.தரவு செயலாக்க உதவியாளர்: Rs.20,000/-
3.சிகிச்சை உதவியாளர் (ஆண்-1 மற்றும் பெண்-1) சித்தா: Rs.15,000/-
4. பிசியோதெரபிஸ்ட்: Rs.13,000/-
5. பாதுகாவலர்: Rs.8,500/-
6. MPHW - சித்தா: Rs. 300 per day
7. MMU சுத்தம் செய்பவர்: Rs.8,500/-
DHS Recruitment 2024

Educational Qualification:

1. சித்த ஆலோசகர்:
BSMS
2. தரவு செயலாக்க உதவியாளர்:
B.Sc. Computer Science / BCA / Any Degree with Recognized University with PGDCA / Certificate in Computer Application / information Technology for a Minimum Duration of One yea should be well conversant with Typing on Computer.
3. சிகிச்சை உதவியாளர் (ஆண்-1 மற்றும் பெண்-1) சித்தா:
Diploma Nursing Therapy
4. பிசியோ தெரபிஸ்ட்:
Bachelor of Physiotherapist (BPT)
5.பாதுகாவலர்:
8th Standard Pass / Able to Read and Write for Tamil
6. MPHW – சித்தா:
8th Standard Pass / Able to Read and Write for Tamil.
7.MMU சுத்தம் செய்பவர்:
8th Standard Pass / Able to Read and Write for Tamil.
DHS Recruitment 2024

Selection Process:

1.Short Listing
2.Interview
DHS Recruitment 2024

How to Apply:

1.விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவுத்தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
2.விண்ணப்படிவங்களை ஈரோடு துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், திண்டல் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்படிவத்துடன் இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களையும் சுயசான்றொப்பம் (Self Attested ) செய்யபட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
3.இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் (Educational Qualification 10 th/12 th /Degree Certificate /Additional Qualification /Experience Certificate /Community Certificate /ID Proof and Address Proof.
 4.18.01.2024 அன்று மாலை 05.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society )திண்டல்,

 ஈரோடு மாவட்டம்,

 ஈரோடு 638012.

தொலைபேசி எண் :0424-2431020.

DHS Recruitment 2024

Important Dates:

Apply Starting Date: 06.01.2024
Apply Last Date: 18.01.2024
DHS Recruitment 2024

Official Notification & Application Link:

Official Website Career Page Link: Click Here
Official Notification & Application Form Link: Click Here
DHS Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad