தர்மபுரி மாவட்ட , காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஒன்றிய தரப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 02/02/2024
TNRD Recruitment 2024:
Organization Name |
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு |
Job Catagory |
TN Govt Job |
Employment Type |
Regular Basis |
Total NO Of vacancy |
01 Vacancy |
Apply Starting Date |
12/01/2024 |
Apply Last Date |
02/02/2024 |
Apply Mode |
Offline |
TNRD Recruitment 2024
Name Of The Post & Vacancy Details:
Name Of The Post |
NO Of Vacancy |
அலுவலக உதவியாளர் |
01 Vacancy |
TNRD Recruitment 2024
Salary Details:
Name Of The Post |
Salary Details |
அலுவலக உதவியாளர் |
Rs.15,700-50,000/-Per Month |
TNRD Recruitment 2024
Educational Qualification:
Name Of The Post |
Qualification |
அலுவலக உதவியாளர் |
8th Pass & மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும் |
TNRD Recruitment 2024
Age Limit:
பிரிவு |
வயது வரம்பு |
OC பிரிவு |
18 to 32 |
BC/MBC/DC பிரிவு |
18 to 34 |
SC/ST/SCA பிரிவு |
18 to 37 |
TNRD Recruitment 2024
How To Apply:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை WWW.dharmapuri.tn.nic.in இணையதளத்தில் தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதளத்திலும் (National Career Service Portal ) WWW.ncs.gov.in உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பவேண்டும்.
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 12/01/2024 முதல் 02/02/2024 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை ஆணையாளர்,ஊராட்சி ஒன்றியம் காரிமங்கலம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்படவேண்டும்.
நிபந்தனைகள் |
1. இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத (கல்வி, வயது, இனசுழற்சி) விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். |
2. தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும். |
3. தகுதி இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். |
4. காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது. |
5. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு. |
TNRD Recruitment 2024
Important Date:
Apply Starting Date |
12/01/2024 |
Apply Last Date |
02/02/2024 |
TNRD Recruitment 2024
Official Notification & Application Link:
TNRD Recruitment 2024