இந்திய இராணுவத்தில் அக்னிவீர் படைப்பிரிவில் பல்வேறு பணிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம் சென்னை இராணுவ தலைமை அலுவலகத்தால் 04.01.2024 முதல் 13.01.2024 வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
Notification PDF:
Important Dates:
Starting Date:04.01.2024
Last Date:13.01.2024
Official Notification Link: Click Here