Viluppuram District Child Protection Unit Recruitment 2024 |02 காலியிடங்கள்|கல்வித்தகுதி டிகிரி படித்திருந்தால் போதும்|தேர்வு இல்லை|ஆண் பெண் அனைவரும் விண்ணப்பிக்கலாம்|கட்டணம் இல்லை |நேரடி பனி நியமனம் |இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள Notification Link ஐ கிளிக் செய்து பார்க்கலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 02.03.2024
DCPU Recruitment 2024:[Quick Summary]
Organization Name: | District Child Protection Unit |
Job Category: | Tamilnadu Govt Job |
Employment Type: | Contract Basis |
Total No of Vacancy: | 02 Vacancy |
Job Location: | Viluppuram |
Starting Date: | 17.02.2024 |
Last Date: | 02.03.2024 |
How to Apply: | Offline |
Official Website: | https://viluppuram.nic.in/ |
DCPU Recruitment 2024
Vacancy Details:
Post Name | Vacancy |
---|
1.Chairperson Post: | 01 Vacancy |
2.Member Post: | 01 Vacancy |
DCPURecruitment 2024
Age Limit:
விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும்போது 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். |
DCPU Recruitment 2024
Educational Qualification:
விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராகஇருத்தல் வேண்டும். |
DCPU Recruitment 2024
Selection Process:
தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். |
DCPU Recruitment 2024
How to Apply:
Important Dates:
Apply Starting Date: | 17.02.2024 |
Apply Last Date: | 02.03.2024 |
DCPU Recruitment 2024
Official Notification & Application Link:
DCPU Recruitment 2024