Type Here to Get Search Results !

Child Welfare Committee Recruitment 2024

 Child Welfare Committee Recruitment 2024|நாகப்பட்டினம்  மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் நல குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள்  07.03.2024 தேதிக்குள் Offline இல் விண்ணப்பிக்கலாம்.



Child Welfare Committee Recruitment 2024:[Quick Summary]

Organization Name:Child Welfare Committee
Job Category:Tamilnadu Govt Job
Employment Type:Contract Basis
Total No of Vacancy:Member Post
Job Location:Nagapattinam
Starting Date:19.02.2024
Last Date:07.03.2024
How to Apply:Offline
Official Website:https://nagapattinam.nic.in/

CWC Recruitment 2024


Vacancy Details:

Name of the Post
Member Post
Child Welfare Committee Recruitment 2024

Age Limit:

Post NameAge
 Member Post:விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும்போது 35 வயதிற்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Child Welfare Committee Recruitment 2024


Educational Qualification:

விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், 
 கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.
Child Welfare Committee Recruitment 2024

    Selection Process:

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும்

Child Welfare Committee Recruitment 2024


How to Apply:



Important Dates:

Apply Starting Date:19.02.2024
Apply Last Date:07.03.2024

Child Welfare Committee Recruitment 2024


Official Notification & Application Link:

Official Website Career Page Link:Click Here
Official Notification & Application Form Link:Click Here
Child Welfare Committee Recruitment 2024


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad