TN Child Welfare Committee Recruitment 2024|சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் குழந்தைகள் நலக்குழுவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது|05 காலிப்பணியிடங்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 22.02.2024 முதல் 07.03.2024 வரையிலான தேதிக்குள் Offline விண்ணப்பிக்கலாம்.மேலும் கல்வித்தகுதி,தேர்வு முறை போன்ற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Child Welfare Committee Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர்: | Child Welfare Committee |
ஜாப் கேட்டகிரி: | Tamilnadu Govt Job |
எம்பிளாய்மென்ட் டைப்: | Contract Basis |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: | 05 Vacancy |
ஜாப் லோகேஷன்: | Tirupathur |
தொடக்க தேதி: | 22.02.2024 |
கடைசி தேதி: | 07.03.2024 |
விண்ணப்பிக்கும் முறை: | Offline |
அதிகாரப்பூர்வ இணையதளம்: | https://tirupathur.nic.in/ |
CWC Recruitment 2024
Vacancy Details:
Post Name | Vacancy |
---|
1.Chairperson Post | 01 Vacancy |
2.Member Post | 04 Vacancy |
CWC Recruitment 2024
Age Limit:
விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும்போது 35 வயதிற்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். |
CWC Recruitment 2024
Educational Qualification:
விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். |
CWC Recruitment 2024
Selection Process:
தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும் |
CWC Recruitment 2024
How to Apply:
CWC Recruitment 2024
Important Dates:
Apply Starting Date | 22.02.2024 |
Apply Last Date | 07.03.2024 |
CWC Recruitment 2024
Official Notification & Application Link:
CWC Recruitment 2024