Type Here to Get Search Results !

மாவட்ட சுகாதார சங்கத்தில் 19 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு2024|DHS Recruitment

DHS Recruitment 2024 |District Health Society| மாவட்ட சுகாதார சங்கத்தில் 19 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க  ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள்   27.02.2024 தேதிக்குள் offline மூலமாக விண்ணப்பிக்கலாம். 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். மாதம் Rs.40,000/- வரை சம்பளம். கல்வித்தகுதி 8th, Any Degree|கட்டணம் இல்லை|தேர்வு இல்லை இந்த அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள். முழு விவரம் உள்ளே!!

DHS Recruitment 2024(Quick Summary):

Organization Name மாவட்ட சுகாதார சங்கம் - NRHM
Job Category Tamil Nadu Govt Job
Employment Type Contract Basis
Total No Of Vacancy 19 Vacancy
Job Location Thoothukudi
Starting Date 13/02/2024
Ending Date 27/02/2024
How To Apply Offline
Official Website https://thoothukudi.nic.in/
DHS Recruitment 2024

Name Of The Posts & Vacancy Details:

Posts NameVacancy
1. பல் மருத்துவர்03 Vacancy
2. பல் மருத்துவ உதவியாளர்04 Vacancy
3. கணினி தரவு உள்ளீட்டாளர்01 Vacancy
4. வாகன துலக்குனர்01 Vacancy
5. மாவட்ட தர ஆலோசகர்01 Vacancy
6. ஊர்தி ஓட்டுநர்01 Vacancy
7. ஆய்வக நுட்புநர் நிலை III01 Vacancy
8. வட்டார கணக்கு உதவியாளர்01 Vacancy
9. ஆய்வக உதவியாளர்01 Vacancy
10. பெண் செவிலி உதவியாளர்01 Vacancy
11. தரவு உள்ளீட்டாளர் (SNCU)01 Vacancy
12. காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுனர்01 Vacancy
13. மருந்தாளுனர்02 Vacancy
DHS Recruitment 2024

Age Limit:

Posts NameAge
1. பல் மருத்துவர்Not Exceeding – 45 Years
2. பல் மருத்துவ உதவியாளர்For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
3. கணினி தரவு உள்ளீட்டாளர்Not Exceeding – 35 Years
4. வாகன துலக்குனர்For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
5. மாவட்ட தர ஆலோசகர்45 Years
6. ஊர்தி ஓட்டுநர்For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
7. ஆய்வக நுட்புநர் நிலை IIIFor OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
8. வட்டார கணக்கு உதவியாளர்Not Exceeding – 35 Years
9. ஆய்வக உதவியாளர்30 Years or below
10. பெண் செவிலி உதவியாளர்For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
11. தரவு உள்ளீட்டாளர் (SNCU)For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
12. காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுனர்For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
13. மருந்தாளுனர்For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
DHS Recruitment 2024

Salary Details:

Posts NameSalary
1. பல் மருத்துவர்Rs.34000/-
2. பல் மருத்துவ உதவியாளர்Rs.13800/-
3. கணினி தரவு உள்ளீட்டாளர்Rs.13500/-
4. வாகன துலக்குனர்Rs.8500/-
5. மாவட்ட தர ஆலோசகர்Rs.40000/-
6. ஊர்தி ஓட்டுநர்Rs.13500/-
7. ஆய்வக நுட்புநர் நிலை IIIRs.13000/-
8. வட்டார கணக்கு உதவியாளர்Rs.16000/-
9. ஆய்வக உதவியாளர்Rs.8500/-
10. பெண் செவிலி உதவியாளர்Rs.8500/-
11. தரவு உள்ளீட்டாளர் (SNCU)Rs.13500/-
12. காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுனர்Rs.17000/-
13. மருந்தாளுனர்Rs.15000/-
DHS Recruitment 2024

Educational Qualification:

Posts NameQualification
1. பல் மருத்துவர்BDS Qualification from government or government approved private Dental Colleges which are recognized by Dental Council of India
2. பல் மருத்துவ உதவியாளர்1. 10. Pass 2. Experience in assisting a Dental Surgeon
3. கணினி தரவு உள்ளீட்டாளர்Computer Graduate or Any Graduate with Diploma in computer applications from a recognized university
4. வாகன துலக்குனர்Able to Read and Write in Tamil
5. மாவட்ட தர ஆலோசகர்Dental / AYUSH/Nursing/Social Science/Life Science graduates with Masters in Hospital Administration / Public Health / Health Management (Fulltime or equivalent) – with 2 years experiences in Health administration. Desirable Training or Experience on NABH/ISO 9001:2008/Six Sigma/Lean/Kaiisen would be preferred. Applicants Previous work experience in the field of health quality would be an added advantage.
6. ஊர்தி ஓட்டுநர்1. Applicants must have passed 8th standard. 2. Valid heavy Vehicle Driving License with 2 Years Experience
7. ஆய்வக நுட்புநர் நிலை IIICertificate in Laboratory Technology /Diploma in Medical Laboratory Technology
8. வட்டார கணக்கு உதவியாளர்B.Com Degree and Computer Knowledge with Tally
9. ஆய்வக உதவியாளர்1. Applicants must have passed 8th standard 2. Applicants must have a good physique, good vision and capacity for Outdoor Works
10. பெண் செவிலி உதவியாளர்MNA, FNA course completed under recognized Government of Tamilnadu Medical Institution
11. தரவு உள்ளீட்டாளர் (SNCU)Computer Graduate or Any Graduate with Diploma in computer applications from a recoized university
12. காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுனர்Diploma in training young deaf and hearing handicapped (DTYDHH) from RCI recognised institute to look after the therapy and training of the young hearing impaired children at the District Level
13. மருந்தாளுனர்Diploma in Pharmacy
DHS Recruitment 2024

Selection Process:

1. Short Listing
2. Interview
DHS Recruitment 2024

How To Apply:



DHS Recruitment 2024

Important Dates:

Apply Starting Date13/02/2024
Apply Ending Date27/02/2024
DHS Recruitment 2024

Official Notification & Application Link:

Official Career Page LinkClick Here
Official Notification & Application LinkClick Here
DHS Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad