அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட சுகாதார சங்கத்தில் 37 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் Offline மூலம் விண்ணப்பிக்கலாம். 8th முடித்திருந்தால் போதும் இந்த வேலை உங்களுக்கே! ஒரு நாளைக்கு Rs.750/- முதல் மாதம் Rs.40,000/- வரை சம்பளம்|59 வயது வரை விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள Notification link யை click செய்து பார்த்து கொள்ளவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2024
Krishnagiri DHSB Recruitment 2024(Quick Summary):
Organization Name |
அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட சுகாதார சங்கம் |
Job Category |
Tamilnadu Govt Jobs |
Employment Type |
Contract Basis |
Total No of Vacancy |
37 Vacancy |
Job Location |
Krishnagiri |
Starting Date |
12/02/2024 |
Ending Date |
21/02/2024 |
How To Apply |
Offline |
Official Website |
https://krishnagiri.nic.in/ |
DHS Recruitment 2024. Name Of The Posts & Vacancy Details:
Posts Name | Vacancy |
---|
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NRHM scheme) | 02 Vacancy |
2. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NAM scheme) | 02 Vacancy |
3. சித்தா மருந்தாளுநர் (Pharmacist) | 01Vacancy |
4. மருந்து வழங்குபவர் (Dispenser) | 08 Vacancy |
5. சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant) | 02 Vacancy |
6. பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் | 10 Vacancy |
7. ஆய்வக நுட்புநர் (நிலை-2) | 12 Vacancy |
DHS Recruitment 2024
Age Limit:
Posts Name | Age |
---|
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NRHM scheme) | For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years |
2. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NAM scheme) | For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years |
3. சித்தா மருந்தாளுநர் (Pharmacist) | For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years |
4. மருந்து வழங்குபவர் (Dispenser) | For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years |
5. சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant) | For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years |
6. பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் | 18 to 59 Years |
7. ஆய்வக நுட்புநர் (நிலை-2) | 18 to 59 Years |
DHS Recruitment 2024
Salary Details:
Posts Name | Salary |
---|
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NRHM scheme) | Rs.34000/- |
2. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NAM scheme) | Rs.40000/- |
3. சித்தா மருந்தாளுநர் (Pharmacist) | Rs.22500/- |
4. மருந்து வழங்குபவர் (Dispenser) | Rs.750/day |
5. சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant) | Rs.15000/- |
6. பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் | Rs.300/day |
7. ஆய்வக நுட்புநர் (நிலை-2) | Rs.13000/- |
DHS Recruitment 2024
Educational Qualification:
Posts Name | Qualification |
---|
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NRHM scheme) | BSMS/BHMS registered with respective board council of the state such as Tamilnadu board of Indian Medicine/TSMC/ TNHMC |
2. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NAM scheme) | BSMS/BHMS registered with respective board council of the state such as Tamilnadu board of Indian Medicine/TSMC/ TNHMC |
3. சித்தா மருந்தாளுநர் (Pharmacist) | D.Pharm/ integrated Pharmacy course conducted by the Directorate of Indian Medicine & Homeopathy, Chennai. |
4. மருந்து வழங்குபவர் (Dispenser) | D.Pharm/ integrated Pharmacy course conducted by the Directorate of Indian Medicine & Homeopathy, Chennai. |
5. சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant) | Diploma Nursing Therapist course ( for certificates issued by Govt. of TN only) |
6. பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி / தமிழில் எழுதவும் படிக்கவும் முடியும். |
7. ஆய்வக நுட்புநர் (நிலை-2) | DMLT |
DHS Recruitment 2024
Selection Process:
1. Short Listing |
2. Interview |
DHS Recruitment 2024
How To Apply:
DHS Recruitment 2024
Important Dates:
Apply Starting Date | 12/02/2024 |
Apply Last Date | 21/02/2024 |
DHS Recruitment 2024
Official Notification & Application link:
DHS Recruitment 2024