மாவட்ட சுகாதார சங்கத்தில் DHS 13 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கவேண்டிய கடைசி தேதி 29.02.2024.தேர்வு இல்லை | கட்டணம் இல்லை |சம்பளம் Rs.40,000/- |8th முடித்தவருக்கான ஓர் அறிய வாய்ப்பு! மேலும் விவரம் அறிந்து கொள்ள கீழே உள்ள Notification Linkயை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.
Viluppuram DHS Recruitment 2024(Quick Summary):
Organization Name |
Viluppuram District Health Society |
Job Category |
Tamil Nadu Govt Job |
Employment Type |
Contract Basis |
Total No Of Vacancy |
13 Vacancy |
Job Location |
Vilupuram |
Starting Date |
16/02/2024 |
Ending Date |
29/02/2024 |
How To apply |
Offline |
Official Website |
https://viluppuram.nic.in/ |
DHS Recruitment 2024
Name Of The Posts & Vacancy Details:
Post Names | Vacancy |
---|
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர் | 01 Vacancy |
2. சித்தா பிரிவு மருந்தாளுநர் | 01 Vacancy |
3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் | 06 Vacancy |
4. சித்த மருத்துவர் | 01 Vacancy |
5. சிகிச்சை உதவியாளர் – பெண் | 01 Vacancy |
6. மாவட்ட திட்ட மேலாளர் | 01 Vacancy |
7. தகவல் உதவியாளர் | 01 Vacancy |
8. பல் சிகிச்சை மருத்துவ அலுவலர் | 01 Vacancy |
DHS Recruitment 2024
Salary Details:
Post Names | Salary |
---|
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர் | மாதம் தொகுப்பூதியம் ரூ.34,000/- |
2. சித்தா பிரிவு மருந்தாளுநர் | நாள் ஒன்றுக்கு Rs.750/- |
3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் | நாள் ஒன்றுக்கு Rs.300/- |
4. சித்த மருத்துவர் | மாதம் தொகுப்பூதியம் ரூ.40,000/- |
5. சிகிச்சை உதவியாளர் – பெண் | மாதம் தொகுப்பூதியம் ரூ.15,000/- |
6. மாவட்ட திட்ட மேலாளர் | மாதம் தொகுப்பூதியம் ரூ.40,000/- |
7. தகவல் உதவியாளர் | மாதம் தொகுப்பூதியம் ரூ.15,000/- |
8. பல் சிகிச்சை மருத்துவ அலுவலர் | மாதம் தொகுப்பூதியம் ரூ.34,000/- |
DHS Recruitment 2024
Educational Qualification:
Post Names | Qualification |
---|
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர் | Degree in BSMS from recognized university |
2. சித்தா பிரிவு மருந்தாளுநர் | D.Pham siddha (or) Integrated Pharmacy course for certificate issued by Government of Tamilnadu only |
3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் | Able to Reade and Write in Tamil |
4. சித்த மருத்துவர் | Degree in BSMS from recognized university |
5. சிகிச்சை உதவியாளர் – பெண் | Diploma in Integrated Nursing Therapist course for certificate issued by Govt. of Tamilnadu only |
6. மாவட்ட திட்ட மேலாளர் | Minimum Bachelor degree BAMS from recognized university Knowledge of computers including MS officer, MS Word, MS powerpoint, MS Excell would be desirable |
7. தகவல் உதவியாளர் | Degree in BCA/IT/ Business Administration /B.Tech (C.S) (or) I.T/BCA/BBA/B.Sc with one year deploma certificate course in C.S from recognized institute/University |
8. பல் சிகிச்சை மருத்துவ அலுவலர் | BDS from recognized University |
DHS Recruitment 2024
Selection Process:
1. Short Listing |
2. Interview |
DHS Recruitment 2024
How To Apply:
விண்ணப்பங்கள் (முழுமையான முகவரியுடன்) மற்றும் சான்றிதழ்கள் நகல்கள் (கல்வித்தகுதி / சாதிச்சான்று / ஆதார் நகல் ) மற்றும் அனுபவச் சான்று தபால் மூலமாக இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க இறுதி நாள் 29/02/2024.
விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்கள் நகல்கள் தபால் மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி, நிர்வாக செயலாளர் மாவட்ட சுகாதார சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதார பணிகள், GH சாலை, விழுப்புரம், 605 602 |
DHS Recruitment 2024
Important Dates:
Apply Starting Date |
16/02/2024 |
Apply ending Date |
29/02/2024 |
DHS Recruitment 2024
Official Notification & Application link:
DHS Recruitment 2024