புதுக்கோட்டை மாவட்டம்,வலையப்பட்டி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள Dental Surgeon காலிப்பணியிடத்தை நிரப்ப தகுதியான விண்ணப்பித்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பதாரர்கள்https://pudukkottai.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 20/02/2024
DHS Recruitment 2024:[Quick Summary]
Organization Name: |
District Health Society,Pudukkottai |
Job Category: |
Tamilnadu Govt Job |
Employment Type: |
Contract Basis |
Total No of Vacancy: |
01 Vacancy |
Job Location: |
Pudukkottai |
Starting Date: |
09/02/2024 |
Last Date: |
20/02/2024 |
How to Apply: |
Offline |
Official Website: |
https://pudukkottai.nic.in/ |
DHS Recruitment 2024
Vacancy Details:
Post Name | Vacancy |
---|
1.பல் மருத்துவர்: | 01 Vacancy |
DHS Recruitment 2024
Age Limit:
Post Name | Age |
---|
1.பல் மருத்துவர்: | 35-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். |
DHS Recruitment 2024
Salary Details:
Post Name | Salary |
---|
1.பல் மருத்துவர்(Dental Surgeon): | Rs.34,000/- Per Month |
DHS Recruitment 2024
Educational Qualification:
1.அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.D.S பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.தமிழ்நாடு பல் மருத்துவக்குழுவில் பதிவு செய்திருக்க வேண்டும்.
3.குறைந்தது 01 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
DHS Recruitment 2024
Selection Process:
1. Short Listing |
2. Interview |
DHS Recruitment 2024
How to Apply:
Important Dates:
Apply Starting Date: | 09/02/2024 |
Apply Last Date: | 20/02/2024 |
DHS Recruitment 2024
Official Notification & Application Link:
DHS Recruitment 2024