Type Here to Get Search Results !

தமிழக அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு 2024

Madurai DCPU Recruitment 2024|தமிழக அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு  அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள Assistant cum Data Entry Operator  பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் சம்பளம்,விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள கிழேக்காணலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.02.2024.

DCPU Recruitment 2024:[Quick Summary]

Organization Name: District Child Protection Unit
Job Category: Tamilnadu Govt Job
Employment Type: Regular Basis
Total No of Vacancy: 01 Vacancy
Job Location: Madurai
Starting Date: 14.02.2024
Last Date: 29.02.2024
How to Apply: Offline
Official Website: https://madurai.nic.in/
DCPU Recruitment 2024


Vacancy Details:

Post NameVacancy
1.உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator):01 Vacancy
DCPU Recruitment 2024

Age Limit:

Post NameAge
1.உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator):08.02.2024 அன்று 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
DCPU Recruitment 2024

Salary Details:

Post NameSalary
1.உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator):ரூ.13,240/- மாத தொகுப்பூதியம்
DCPU Recruitment 2024

Educational Qualification:

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவ விவரம் :
கணினி இயக்குவதிலும் ,கணியியல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
DCPU Recruitment 2024

Selection Process:

1.Short Listing
2.Interview
DCPU Recruitment 2024

How to Apply:

தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் 29.02.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் கீழ்க்கண்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.விண்ணப்பங்களை madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம்,
3,வது தளம், மதுரை -625 020.
தொலைபேசி எண்:0452-2642300
DCPU Recruitment 2024

Important Dates:

Apply Starting Date:14.02.2024
Apply Last Date:29.02.2024
DCPU Recruitment 2024

Official Notification & Application Link:

Official Notification Link:Click Here
Official Application Form Link:Click Here
Official Website Career Page Link:Click Here
DCPU Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad