Type Here to Get Search Results !

Tenkasi Child Welfare Committee Recruitment 2024 - Apply Now!

 Tenkasi Child Welfare Committee Recruitment 2024|  சமூகப் பாதுகாப்பு துறையில் குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான ஆட்சேர்ப்பு  அறிவிப்பு வெளியீடு 2024 .TN Govt Job|65 வயது வரை விண்ணப்பிக்கலாம்.ஆண் பெண் அனைவரும் விண்ணப்பிக்கலாம்| தேர்வு இல்லை |கட்டணம் இல்லை| இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் Offline இல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 02.03.2024

Child Welfare Committee Recruitment 2024:[Quick Summary]

Organization Name: Child Welfare Committee
Job Category: Tamilnadu Govt Job
Employment Type: Contract Basis
Total No of Vacancy: Various Vacancy
Job Location: Tenkasi
Starting Date: 17.02.2024
Last Date: 02.03.2024
How to Apply: Offline
Official Website: https://tenkasi.nic.in/
CWC Recruitment 2024

Vacancy Details:

Name of the Post
Chairperson and Members Post
CWC  Recruitment 2024

Age Limit:

Name of the PostAge
Chairperson and Member Post:விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும்போது 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.
CWC Recruitment 2024

Educational Qualification:

விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.
CWC Recruitment 2024

Selection Process:

1.Short Listing
2.The appointment will be purely based on merit and experience. 
CWC Recruitment 2024


How to Apply:

Important Dates:

Apply Starting Date:17.02.2024
Apply Last Date:02.03.2024
CWC Recruitment 2024

Official Notification & Application Link:

Official Website Career Page Link:Click Here
Official Notification & Application Link:Click Here
CWC Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad