Type Here to Get Search Results !

இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2024

 Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department Recruitment 2024|தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் 09 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது|இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் Offline இல் 19.02.2024 தேதி முதல் 02.03.2024 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் ஏதேனும் சந்தேகங்களுக்கு Notification Link ஐ கிளிக் செய்து பார்க்கலாம்.

TNHRCE Recruitment 2024:[Quick Summary]

ஆர்கனிஷேசன் பெயர்:தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை
ஜாப் கேட்டகிரி:தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்:டெம்ப்ரவரி பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:09 காலியிடங்கள்
ஜாப் லோகேஷன்:தமிழ்நாடு
தொடக்க தேதி:19.02.2024
கடைசி தேதி:02.03.2024
விண்ணப்பிக்கும் முறை:ஆஃப்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்:https://hrce.tn.gov.in/
TNHRCE Recruitment 2024

Vacancy Details:

Posts NameVacancy
1.துணை ஆசிரியர்கள்01 Vacancy
2.சுவடியியல் வல்லுநர்01 Vacancy
3.கணினி வல்லுநர்02 Vacancy
4.தொழில்நுட்ப வல்லுநர்/மின்படியாக்க பணியாளர்01 Vacancy
5.தொல்லியல்/தொன்மை ஓவியங்கள் குறித்த ஆய்வு அலுவலர்01 Vacancy
6.மரபு ஓவிய புணரமைப்பாளர்01 Vacancy
7. ஆய்வுகூட உதவியாளர்01 Vacancy
8.ஆய்வு கூடத்தில் வேதியில் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர்01 Vacancy
TNHRCE Recruitment 2024

Salary Details:

Posts NameSalary
1.துணை ஆசிரியர்கள்Rs.45,000/-
2.சுவடியியல் வல்லுநர்Rs.40,000/-
3.கணினி வல்லுநர்Rs.30,000/-
4.தொழில்நுட்ப வல்லுநர்/மின்படியாக்க பணியாளர்Rs.25,000/-
5.தொல்லியல்/தொன்மை ஓவியங்கள் குறித்த ஆய்வு அலுவலர்Rs.40,000/-
6.மரபு ஓவிய புணரமைப்பாளர்Rs.35,000/-
7. ஆய்வுகூட உதவியாளர்Rs.20,000/-
8.ஆய்வு கூடத்தில் வேதியில் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர்Rs.15,000/-)
TNHRCE Recruitment 2024

Educational Qualification:



         

Selection Process:

1.Short Listing
2.Intervie
TNHRCE Recruitment 2024

How to Apply:


Important Dates:

Apply Startin Date:19.02.2024
Apply Last Date:02.03.2024
TNHRCE Recruitment 2024

Official Notification & Application Link:

Official Website Career Page LinkClick Here
Official Notification LinkClick Here
TNHRCE Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad