Type Here to Get Search Results !

மருதமலை கோயம்புத்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 21 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு2024| Apply Now

மருதமலை கோயம்புத்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 21 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்கவேண்டிய கடைசி தேதி 05.04.2024 @ 05.45 PM.  8th to IIT முடித்தவருக்கு ஒரு சிறந்த வாய்ப்பு| 45 வயதுவரை விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை | கட்டணம் இல்லை | நேர்காணல் மட்டுமே!| மாதம் Rs.10,000/- முதல் Rs.58,600/- வரை சம்பளம் | மேலும் தகவல்கள் தெளிவாக தெரிந்துகொள்ள கீழே காணலாம். 

Arulmigu Subramaniaswamy Temple Recruitment 2024:

Organization NameArulmigu Subramaniaswamy Temple, Maruthamalai
Job CategoryTamilnadu Govt Job
Employment TypeRegular Basis
Total No Of Vacancy21 Vacancy
Job LocationCoimbatore
Starting Date06/03/2024
Ending Date05/0/2024
How To ApplyOffline
Official Websitehttps://hrce.tn.gov.in/
Temple Recruitment 2024

Name Of The Posts & Vacancy Details:

Post NamesVacancy
1. டிக்கெட் விற்பனை எழுத்தர்01Vacancy
2. அலுவலக உதவியாளர்02 Vacancy
3. காவலர்04 Vacancy
4. திருவலகு02 Vacancy
5. விடுதி காப்பாளர்01 Vacancy
6. பலவேலை01 Vacancy
7. ஓட்டுநர்05 Vacancy
8. பிளம்பர் - பம்ப் ஆபரேட்டர்01Vacancy
9. மின் உதவியாளர்01Vacancy
10. மினி பஸ் கிளீனர்01Vacancy
11. காவலர்01Vacancy
12. திருவலகு01Vacancy
Temple Recruitment 2024

Age Limit: 

18 to 45 For All Posts
Temple Recruitment 2024

Salary Details: 

Post NamesSalary
1. டிக்கெட் விற்பனை எழுத்தர்Pay Matrix Level 22 Rs.18500 – 58600/-
2. அலுவலக உதவியாளர்Pay Matrix Level 17 Rs.15900 – 50400/-
3. காவலர்Pay Matrix Level 17 Rs.15900 – 50400/-
4. திருவலகுPay Matrix Level 17 Rs.15900 – 50400/-
5. விடுதி காப்பாளர்Pay Matrix Level 17 Rs.15900 – 50400/-
6. பலவேலைPay Matrix Level 16 Rs.15700 – 50000/-
7. ஓட்டுநர்Pay Matrix Level 22 Rs.18500 – 58600/-
8. பிளம்பர் - பம்ப் ஆபரேட்டர்Pay Matrix Level 19 Rs.18000 – 56900/-
9. மின் உதவியாளர்Pay Matrix Level 18 Rs.16600 – 52400/-
10. மினி பஸ் கிளீனர்Pay Matrix Level 16 Rs.15700 – 50000/-
11. காவலர்Pay Matrix Level 18 Rs.11600 – 36800/-
12. திருவலகுPay Matrix Level 18 Rs.10000 – 31500/-
Temple Recruitment 2024

Educational Qualification: 

Post NamesQualification
1. டிக்கெட் விற்பனை எழுத்தர்பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்கவேண்டும்
2. அலுவலக உதவியாளர்எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்கவேண்டும்
3. காவலர்தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
4. திருவலகுதமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
5. விடுதி காப்பாளர்தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
6. பலவேலைதமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
7. ஓட்டுநர்1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்கவேண்டும். 2.இலகுரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் குறைந்தபட்சம் 1 வருட ஓட்டுநர் அனுபவம்.
8. பிளம்பர் - பம்ப் ஆபரேட்டர்1. அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் பிளம்பர் டிரேடில் தொழில்துறை பயிற்சி நிறுவனம் (ஐ.டி.ஐ.) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.2. சம்பந்தப்பட்ட துறையில் 5 வருட அனுபவம் அல்லது 2 வருட அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
9. மின் உதவியாளர்அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் பிளம்பர் டிரேடில் தொழில்துறை பயிற்சி நிறுவனம் (ஐ.டி.ஐ.) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வழங்கல் வாரியத்தில் இருந்து "H " சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
10. மினி பஸ் கிளீனர்அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் பிளம்பர் டிரேடில் தொழில்துறை பயிற்சி நிறுவனம் (ஐ.டி.ஐ.) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மோட்டார் வாகன பொறிமுறைகளை அறிந்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
11. காவலர்தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
12. திருவலகுதமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Temple Recruitment 2024

Selection Process: 

1. Short Listing
2. Interview
Temple Recruitment 2024


How To Apply: 

Temple Recruitment 2024

Important Dates: 

Apply Starting Date06/03/2024
Apply Ending Date05/04/2024
Temple Recruitment 2024


Official Notification & Application Link:

Official Career Page LinkClick Here
Short Notice PDFClick Here
Official Notification & Application Form LinkClick Here
Temple Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad