வேலூர் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திற்கு ஒரு உறுப்பினர் நியமனம் 2015 ஆம் ஆண்டின் இளைஞர் நிதி ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ) சட்டத்தின் விதிமுறைகளின் படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல குழுமத்திற்கு ஒரு உறுப்பினரை நியமனம் செய்வதற்கு கீழே குறிப்பிட்டுள்ள தகுதிகளைக் கொண்டு தகுதி வாய்த்த நபரகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி 07/03/2024
VACANCY DETAILS
AGE LIMIT
QULIFICATION
விண்ணப்பத்தாரகள் குழந்தைகள் உளவியல் அல்லது மன நல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வியில் பட்டம் பெற்றுருக்கவேண்டும் மற்றும் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைத்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தைகள் உளவியல் அல்லது மன நல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவறறில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருக்க வேண்டும் .
SELECTION PROCESS
HOW TO APPLY
இதற்கான விண்ணப்பபடிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு , அன்னசாலை, சுற்றுலா மாளிகை எதிரில் வேலூர் 632001 என்ற முகவரியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதி வாய்த்த நபர்கள் மேற்கண்ட அதற்கான அமைத்த படிவத்தில் ( செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்கள் வரை ) கீழ்கண்ட முகவரியில் கிடைக்கபெறுமாறு விண்ணப்பிக்கலாம்
இயக்குனர்,
சமூகப்பாதுகாப்பாத்துறை
எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை
,
சென்னை - 600 010
பூர்த்தி செய்யப்படட விண்ணப்பங்கள் குறிப்பிடட காலகெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்.
IMPORTANT DATES
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி :22/02/2024
விண்ணப்பிக்க கடைசி தேதி :07/03/2024