Type Here to Get Search Results !

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2024

 செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வு  சங்கம்  மூலமாக  மருத்துவ  அலுவலர் Medical  Officer UH &WC /ஒப்பந்த  செவிலியர் Staff Nurse  UH &WC / பல் நோக்கு  சுகாதார பணியாளர் MPHW (HI -Gr-II )UH &WC /  போன்ற 5  காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த  பதவிக்கு  விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://chengalpattu.nic.in/என்ற  இணையதளத்தில்  இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி  23.03.2024


Chengalpattu DHS Recruitment 2024[Quick  Summary]

Organization Name District Health Society
Job Category Tamil Nadu Govt Jobs
Employment Type Contract Basis
Total No of Vacancy 05 Vacancy
Job Location Chengalpattu
Starting Date 09.03.2024
Ending Date 23.03.2024
How To Apply Offline
Official Website http:/chengalpattu.nic.in
DHS Recruitment 2024

Vacancy Details

Post Name Vacancy
1.Medical Officer 01 Vacancy
2.Staff Nurse 03 Vacancy
3.MPHW (HI Gr-II) 01Vacancy
DHS Recruitment 2024

Salary Details 

Post Name Salary
1.Medical Officer Rs.60,000/-
2.Staff Nurse Rs.18,000/-
3.MPHW (HI Gr-II) Rs.14,000/
DHS Recruitment 2024

Educational Qualification

Post Name Qualification
1.Medical Officer Minimum MBBS., degree recognized by Medical Council of India registered in Tamil Nadu Medical Council
2.Staff Nurse GNM / B.Sc (Nursing) qualification from the institution recognized by the Indian Nursing Council
3.MPHW (HI Gr-II) 1. 1 with Biology / Botany and Zoology 2. Must have Passed Tamil language as a subject in SSLC level 3. Must possess two Years for Multi-purpose Health Worker (Male) / Health InsPector I Sanitary Inspector Course training / offered by recognized Private institution / Trust / Universities / Deemed Universities including Gandhigram Rural Institute training course certificate granted bY the Director of Public Health and Preventive Medicine
DHS Recruitment 2024 


Selection Process 

1. Short Listing
2. Interview
DHS Recruitment 2024

How To Apply 

பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்பங்கள்  மற்றும்  தகுந்த ஆவணநகல்களுடன் மாவட்ட நலவாழ்வு  சங்கம் செங்கல்பட்டு  அலுவலகத்தில் 23.03.2024 அன்று மாலை  5 மணிக்குள்  நேரடியாக  அல்லது  தபால் மூலமாகவோ  சமர்ப்பிக்கப்படவேண்டும் 
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி :
நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு  சங்கம் / துணை இயக்குனர்  சுகாதார பணிகள் ,(District Health Society),செங்கல்பட்டு  மாவட்டம் -603001 தொலைபேசி எண்  044-29540261 

Important Dates

Starting Date 09.03.2024
Ending Date 23.03.2024
DHS Recruitment 2024

Official Notification & Application Link

Official Notification Link Click Here
Official Application Link Click Here
Official Website Link Click Here
DHS Recruitments 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad