Type Here to Get Search Results !

குழந்தைகள் நலக்குழுவில் தலைவர் பதவிக்கான வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் குழந்தைகள் நலக்குழுவில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.கல்வித்தகுதி டிகிரி.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://thanjavur.nic.in/என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 04.03.2024

CWC Recruitment 2024:[Quick Summary]

ஆர்கனிஷேசன் பெயர்:Child Welfare Committee
ஜாப் கேட்டகிரி:Tamilnadu Govt Job
எம்பிளாய்மென்ட் டைப்:Contract Basis
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:Chairperson and Member Post
ஜாப் லோகேஷன்:Thanjavur
தொடக்க தேதி:22.02.2024
கடைசி தேதி:04.03.2024
விண்ணப்பிக்கும் முறை:Offline
அதிகாரப்பூர்வ இணையதளம்:https://thanjavur.nic.in/

CWC Recruitment 2024


Vacancy Details:

Name of the Post
தலைவர் மற்றும் உறுப்பினர் பதவி

CWC Recruitment 2024


Age Limit:

Post NameAge
தலைவர் மற்றும் உறுப்பினர் பதவி:விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும்போது 35 வயதிற்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.

CWC Recruitment 2024


Educational Qualification:

தலைவர் மற்றும் உறுப்பினர் பதவி
விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.

CWC Recruitment 2024


Selection Process:

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும்

CWC Recruitment 2024


How to Apply:



Important Dates:

Apply Starting Date22.02.2024
Apply Last Date04.03.2024

CWC Recruitment 2024


Official Notification & Application Link:

Official Website Career Page LinkClick Here
Official Notification & Application Form LinkClick Here

CWC Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad