Type Here to Get Search Results !

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் 36 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

விருதுநகர்  மாவட்ட சுகாதார சங்கத்தில் 36 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://virudhunagar.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பதாரர்கள் 15.03.2024 முதல் 08.04.2024 வரையிலான தேதிக்குள் Offline இல் விண்ணப்பிக்கலாம். 

DHS Recruitment 2024:[Quick Summary]

Organization Name District Health Society
Job Category Tamil Nadu Govt Job
Employment Type Contract Basis
Total No of Vacancy 36 Vacancies
Job Location Virudhunagar
Starting Date 15.03.2024
Last Date 08.04.2024
How to Apply Offline
Official Website https://virudhunagar.nic.in/
DHS Recruitment 2024

Vacancy Details:

Posts NameVacancy
1.ஆயுஷ் மருத்துவ அலுவலர்(Ayush Medical Officer (Unani))01 Vacancy

2.ஆயுஷ் மருத்துவ அலுவலர்(Ayush Medical Officer Siddha))01 Vacancy

3.சித்தா பிரிவு மருந்தாளுநர்(Dispenser)01 Vacancy

4.பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (MPHW)12 Vacancy

5.ஆயுஷ் மருத்துவர்(Siddha)05 Vacancy

6.சிகிச்சை உதவியாளர்( Therapeutic Assistant)05 Vacancy

7.மாவட்ட திட்ட மேலாளர்( District Programme Manager)01 Vacancy

8.தகவல் உதவியாளர்(Data Assistant)01 Vacancy

9.நகர்புற சுகாதார மேலாளர்(Urban Health Manager)01 Vacancy

10.இடைநிலை சுகாதார பணியாளர்(MLPH) /நகர நலவாழ்வு மைய செவிலியர்07 Vacancy

11. ஆய்வக நுட்புநர்01 Vacancy

DHS Recruitment 2024


Salary Details:

Posts NameSalary
1.ஆயுஷ் மருத்துவ அலுவலர்(Ayush Medical Officer (Unani))Rs.34,000/-
2.ஆயுஷ் மருத்துவ அலுவலர்(Ayush Medical Officer Siddha))Rs.34,000/-
3.சித்தா பிரிவு மருந்தாளுநர்(Dispenser)Rs.750 per day
4.பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (MPHW)Rs. 300 per day
5.ஆயுஷ் மருத்துவர்(Siddha)Rs.40,000/-
6.சிகிச்சை உதவியாளர்( Therapeutic Assistant)Rs.15,000-
7.மாவட்ட திட்ட மேலாளர்( District Programme Manager)Rs.40,000/-
8.தகவல் உதவியாளர்(Data Assistant)Rs.15,000/-
9.நகர்புற சுகாதார மேலாளர்(Urban Health Manager)Rs.25,000/-
10.இடைநிலை சுகாதார பணியாளர்(MLPH) /நகர நலவாழ்வு மைய செவிலியர்Rs.18,000/-
11. ஆய்வக நுட்புநர்Rs.13,000/-

DHS Recruitment 2024


Educational Qualification:

Posts NameQualification
1.ஆயுஷ் மருத்துவ அலுவலர்(Ayush Medical Officer (Unani))B.U.M.S (Registration with respective Board/Council of state such as Tamilnadu Board of Indian Medicine /TSMC/TNHMC
2.ஆயுஷ் மருத்துவ அலுவலர்(Ayush Medical Officer Siddha))B.S.M.S (Registration with respective Board/Council of state such as Tamilnadu Board of Indian Medicine /TSMC/TNHMC
3.சித்தா பிரிவு மருந்தாளுநர்(Dispenser)D.Pharm Integrated pharmacy course (for certificate issued by Government of Tamilnadu only)
4.பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (MPHW)8 th Pass.& Able to Read and Write in Tamil.
5.ஆயுஷ் மருத்துவர்(Siddha)B.S.M.S (Registration with respective Board/Council of state such as Tamilnadu Board of Indian Medicine /TSMC/TNHMC
6.சிகிச்சை உதவியாளர்( Therapeutic Assistant)Nursing Therapist Course (for certificate issued by government of Tamilnadu Only)
7.மாவட்ட திட்ட மேலாளர்( District Programme Manager)Minimum Bachelor degree BAMS recognized by university,knowledge of computers including of MS Officer,MS Word ,MS Powerpoint,MS Excell would be also desirable.
8.தகவல் உதவியாளர்(Data Assistant)Degree in BCA/IT/Administration/B.Tech(CS) or (I.T)/ BCA/BBA/B.SC with one year diploma certificate course in C.S from recognized Institute/University
9.நகர்புற சுகாதார மேலாளர்(Urban Health Manager)1.M.Sc Nursing a)Community Health b)Paediatrics c)Obstetrics & Gyanacology & (Experience in Public Health is prefarable) 2.B.Sc Nursing with minimum 3 years experience in Public Health (compulsory)
10.இடைநிலை சுகாதார பணியாளர்(MLPH) /நகர நலவாழ்வு மைய செவிலியர்செவிலியர் பட்டயப்படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்.
11. ஆய்வக நுட்புநர்12 th Pass and 2 years DMLT Course

DHS Recruitment 2024


Selection Process

1.Short Listing
2.Interview

DHS Recruitment 2024


How to Apply:

DHS Recruitment 2024


Important Dates:

Apply Starting Date15.03.2024
Apply Last Date08.04.2024

DHS Recruitment 2024


Official Notification & Application Link:

Official Website Career Page LinkClick Here
Official Notification & Application LinkClick Here

DHS Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad