Type Here to Get Search Results !

OSC Recruitment 2024

நீலகிரி  மாவட்டம்  சமூகநலன்  மற்றும்  மகளிர் உரிமைத்துறை  சார்பில்  ஒருங்கிணைத்த  சேவை  மையம் (One  Stop  Centre )-ற்கு கீழ்கண்ட  பணியாளர்களை  ஒப்பந்த  அடிப்படையில்  தேர்வு  செய்ய உள்ளதால், பின்வரும்  தகுதிகளுடன்  உள்ள நபர்களிடமிருந்து  விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பிக்க கடைசி தேதி 22.03.2024 

OSC Recruitment 2024 (Quick Summary)

Organization Name One Stop Centre 
Job Category Tamil Nadu Govt Jobs
Employment Type Contract Basics
Total on of Vacancy 04 Vacancy
Job Location Nilgiris
Starting Date 08.03.2024
Ending Date 22.03.2024
How To Apply Offline
Official Website https://nilgiris.nic.in/
OSC Recruitment 2024

Vacancy Details

Post Name Vacancy
1.முதுநிலை ஆலோசகர் Senior Counselor 01Vacancy
2.சமூகநல தனியாளார் Case Worker 03Vacancy
OSC Recruitment 2024

Salary Details

Post Name Salary Details
1.முதுநிலை ஆலோசகர் Senior Counselor ரூ .20,000/-
2.சமூகநல தனியாளார் Case Worker ரூ .15000/-   
OSC Recruitment 2024

Qualification

Post Name Qualification
1.முதுநிலை ஆலோசகர் Senior Counselor சமூக பணி , ஆலோசனை உளவியல் மனிதவள மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றுருக்கவேண்டும். 2 ஆண்டுகள் தொண்டு நிறுவனங்கள், அரசுசார்ந்த திட்டகளில் பணிபுரிதவராகவும் பெண்களுக்கு எதிரானவன் முறைகளில் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும் பெண்கள் மட்டும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கவும். உள்ளுரில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்
2.சமூகநல தனியாளார் Case Worker சமூக பணி , ஆலோசனை உளவியல் மனிதவள மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றுருக்கவேண்டும். 1 ஆண்டுகள் தொண்டு நிறுவனங்கள், அரசுசார்ந்த திட்டகளில் பணிபுரிதவராகவும் பெண்களுக்கு எதிரான வன் முறைகளில் ஒருவருடம் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். பெண்கள் மட்டும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கவும். உள்ளுரில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்
OSC Recruitment 2024

Selection Process  

1.Short Listing
2.Interview
OSC Recruitment 2024  
  

How To Apply

ஒருங்கிணைத்த சேவை மையம் (One Stop Centre )-ற்கு மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்களை நீலகிரி மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், உதகையில் 22.03.2024 க்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி .மு .அருணா இ.அ .ப. அவர்கள் தெரிவித்துள்ளார்
அனுப்ப வேண்டிய முகவரி
  மாவட்ட சமூகநல அலுவலர்,மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியார் அலுவலக கூடுதல் வளாகம் பிங்கர்போஸ்ட் உதகை 643006 நீலகிரி மாவட்டம் தொலைப்பேசி எண் :0423 2443392
OSC Recruitment 2024

 Important Dates

Apply Starting Date 08.03.2024
Apply Ending Date 22.03.2024
OSC Recruitment 2024

Official Notification& Application Link

Official Notification Link Click Here
Official Application from link Click Here
Official Notification& Application Link  Click Here
OSC Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad