Fisheries and Fisherman Welfare Department Recruitment 2024|பிரதமந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ /வருவாய் கிராமங்களுக்கு 21 தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளர்கள் பதவி நிரப்பப்பட உள்ளது.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://chennai.nic.in/என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2024
Chennai FFWD Recruitment 2024:[Quick Summary]
Organization Name |
Fisheries and Fisherman Welfare Department |
Job Category |
Tamilnadu Govt Job |
Employment Type |
Contract Basis |
Total No of Vacancies |
21 Vacancies |
Job Location |
Chennai |
Starting Date |
07.03.2024 |
Last Date |
15.03.2024 |
How to Apply |
Offline |
Official Website |
https://chennai.nic.in/ |
FFWD Recruitment 2024
Vacancy Details:
Post Name | Vacancy |
---|
1.பல்நோக்கு சேவை பணியாளர்கள் | 21காலிப்பணியிடங்கள் |
FFWD Recruitment 2024
Age Limit:
Post Name | Age |
---|
1.பல்நோக்கு சேவை பணியாளர்கள் | 31.12.2023 அன்றைய தேதியின் படி வயது 35 க்குள் இருக்க வேண்டும். |
FFWD Recruitment 2024
Salary Details:
Post Name | Salary |
---|
1.பல்நோக்கு சேவை பணியாளர்கள் | மாதம் ரூ. 15,000/- |
FFWD Recruitment 2024
Educational Qualification:
பல்நோக்கு சேவை பணியாளர்கள் |
---|
விண்ணப்பதாரர்கள் மீன்வள அறிவியல் (Fisheries Science),கடல் உயிரியல்(Marine Biology) மற்றும் (Zoology) ஆகிய பிரிவுகளில் முதுகலை /இளங்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.மேற்கண்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இல்லாத பட்சத்தில் இயற்பியல்(Physics) , வேதியியல் (Chemistry ) நுண்ணுயிரியல்(Microbiology),தாவரவியல் (Botany) மற்றும் உயிர் வேதியியல்(Bio Chemistry) ஆகிய பிரிவுகளில் முதுகலை /இளங்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும்.மேற்கண்ட பட்டபடிப்புடன் தகவல் தொழில்நுட்பம் (IT) தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.நன்கு தமிழ் தெரிந்தவர்களாக இருத்தல் வேண்டும். |
FFWD Recruitment 2024
Selection Process:
1.Short Listing |
2.Interview |
FFWD Recruitment 2024
நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். மேலும் சென்னை மாவட்ட மீனவ கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். |
FFWD Recruitment 2024
How to Apply:
விருப்பமுள்ள நபர்கள் 15.03.2024 மாலை 05.30 மணிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைத்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். |
அலுவலக முகவரி:
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம்,
எண் .77,சூரியநாராயணா செட்டித்தெரு,
இராயபுரம்,சென்னை-13.
|
FFWD Recruitment 2024
Important Dates:
Apply Starting Date | 07.03.2024 |
Apply Last Date | 15.03.2024 |
FFWD Recruitment 2024
Official Notification & Application Link:
FFWD Recruitment 2024