ICAR - வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம் திருச்சியில் ஜூனியர் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nrcb.icar.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் கல்வித்தகுதி,விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 22.05.2024
ICAR-NRCB Recruitment 2024:[Quick Summary]
Organization Name | ICAR-National Research Centre for Banana |
Notification No | 16 / 2024 Date: 07.05.2024 |
Job Category | Central Govt Job |
Employment Type | Contract Basis |
Duration | 01 Year |
Total No Of Vacancy | 01 Vacancy |
Job Location | Trichy |
Starting Date | 07.05.2024 |
Last Date | 22.05.2024 |
How to Apply | Offline |
Official Website | https://nrcb.icar.gov.in/ |
ICAR-NRCB Recruitment 2024
Vacancy Details
Post Name | Vacancy |
---|
1.Junior Research Fellow | 01 Vacancy |
ICAR-NRCB Recruitment 2024
Age Limit
Post Name | Age |
---|
1.Junior Research Fellow | 21 to 45 years |
ICAR-NRCB Recruitment 2024
Salary Details
Post Name | Salary |
---|
1.Junior Research Fellow | Rs.15000/- per month |
ICAR-NRCB Recruitment 2024
Educational Qualification
Post Name | Qualification |
---|
1.Junior Research Fellow | First class in Bachelor in Agriculture Or any plant science degree |
ICAR-NRCB Recruitment 2024
Selection Process
ICAR-NRCB Recruitment 2024
How to Apply
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி / அனுபவச் சான்றிதழ்கள் போன்றவற்றின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்களுடன் nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு 22.05.2024 அன்று அல்லது அதற்கு முன் தங்கள் விண்ணப்பங்களை இணைக்கப்பட்ட புரோஃபார்மாவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். |
ICAR-NRCB Recruitment 2024
Important Dates
Apply Starting Date | 07.05.2024 |
Apply Last Date | 22.05.2024 |
ICAR-NRCB Recruitment 2024
Official Notification & Application Link
ICAR-NRCB Recruitment 2024