Type Here to Get Search Results !

Ariyalur Higher Secondary School Recruitment 2024

தமிழ்நாடு கல்வித்துறையில் வேலைவாய்ப்பு 2024| அரியலூர் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Offline இல் விண்ணப்பிக்கலாம். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 05.07.2024.தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |மாதம் ரூ.18,000/- சம்பளத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு |கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள்.மேலும் காலியிடங்கள் விவரம்,கல்வித்தகுதி போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!

TN Government Higher Secondary School Recruitment 2024:

Organization NameTN Govt Higher Secondary School
Job CategoryTN Govt Job
Employment TypeContract Basis
Total NO Of Vacancy02 Vacancies
Apply Starting Date27/06/2024
Apply Last Date05/07/20204
Apply ModeOffline

TN Government School Recruitment 2024


பதவிகளின் பெயர் & காலியிட விவரங்கள்:

பதவியின் பெயர்காலியிடம்
1.முதுகலை பட்டதாரி ஆசிரியர்(வணிகவியல்)01 காலியிடம்
2.முதுகலை பட்டதாரி ஆசிரியர்(கணிதம்)01 காலியிடம்

TNHSS Recruitment 2024


சம்பள விவரம்: 

பதவியின் பெயர்சம்பளம்
1.முதுகலை பட்டதாரி ஆசிரியர்(வணிகவியல்)ரூ. 18,000/-
2.முதுகலை பட்டதாரி ஆசிரியர்(கணிதம்)ரூ. 18,000/-

TNHSS Recruitment 2024


கல்வித்தகுதி: 

முதுகலை பட்டதாரி ஆசிரியர்
முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தற்போதைய நடைமுறைகளில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்பட வேண்டும்.

TNHSS Recruitment 2024


தேர்வு முறை: 

1.Short Listing
2.Interview

tnhss recruitment 2024


விண்ணப்பிக்கும் முறை: 

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித்தகுதி சான்றாவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அறை எண்:35-இல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 05.07.2024 மாலை 05.45 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

TNHSS Recruitment 2024


முக்கியமான தேதி:

Apply Starting Date27.06.2024
Apply Last Date05.07.2024

TNHSS Recruitment 2024


Official Notification & Application Link

Official Website Career Page LinkClick Here
Official Notification LinkClick Here

TNHSS Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad