Type Here to Get Search Results !

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு 2024

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் புதியதாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.District Health Society | DHS Recruitment 2024| Data Entry Operator பதவி|டிகிரி முடித்திருந்தால் இது உங்களுக்கான வேலைவாய்ப்பு | மாதம் ரூ.13,500/- சம்பளம்|தேர்வு இல்லை| கட்டணம் இல்லை | விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வமான  https://tiruvannamalai.nic.in/என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 22.06.2024.மேலும் தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.

DHS Recruitment 2024:[Quick Summary]

Organization Name District Health Society
Job Category Tamilnadu Govt Job
Empoyment Type Contract Basis
Total No of Vacancies 02 Vacancies
Job Location Tiruvannamalai
Starting Date 08.06.2024
Last Date 22.06.2024
How to Apply Offline
Official Website https://tiruvannamalai.nic.in/
DHS Recruitment 2024 

 Vacancy Details

Post NameVacancy
வட்டார தரவு உள்ளிட்டாளர் (Data Entry Operator)02 காலியிடங்கள்
DHS Recruitment 2024

Salary Details

Post NameSalary
வட்டார தரவு உள்ளிட்டாளர் (Data Entry Operator)மாதம் ரூ. 13,500/- சம்பளம்
DHS Recruitment 2024

Educational Qualification

Post NameQualification
வட்டார தரவு உள்ளிட்டாளர் (Data Entry Operator)Computer Graduate or Any Graduate with Diploma in Computer Application from a Recognized University or Initiations
DHS Recruitment 2024

Selection Process

1. Merit List
2. Certificate Verification
DHS Recruitment 2024

How to Apply

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பத்தினை 22.06.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.அதற்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

கௌரவ செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),

துணை சுகாதார பணிகள் அலுவலகம்,

பழைய அரசு மருத்துவமனை வளாகம்,செங்கம் சாலை,

திருவண்ணாமலை.
DHS Recruitment 2024

Important Dates

Apply Starting Date08.06.2024
Apply Last Date22.06.2024
DHS Recruitment 2024

Official Notification & Application Link

Official Website Career Page LinkClick Here
Official Notification & Application Form LinkClick Here
DHS Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad