Youth Justice Committee Recruitment 2024| 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். 12th தேர்ச்சி பெற்றாலே போதும்!!! விண்ணப்பிக்க முழு தகுதி உண்டு!!! இதற்கு தேர்வு தேவையில்லை! கட்டணம் தேவையில்லை இலவசமாக விண்ணப்பிக்கலாம்!!! மாதம் ரூ.11,916/- சம்பளம்!!! இந்த அருமையான வேலைவாய்ப்பை தவற விடாதீர்கள்!!! இளைஞர் நீதிக் குழுவில் கணினி ஆபரேட்டர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கவேண்டிய கடைசி தேதி 10.07.2024. ! மேலும் நேர்காணல் விவரம் | விண்ணப்பிக்கும் முறை | முழு சம்பள விவரம் | கல்வித்தகுதி விவரம் என அனைத்து தகவல்களும் தெளிவாக தெரிந்துகொள்ள கீழே காணலாம். முழு விவரம் உள்ளே கொடுக்கப்பட்டுள்ளன. வாங்க உடனே வந்து பாருங்க!!! உங்களுக்கு ஏற்ற அனைத்து சலுகைகளும் உள்ளே!!!!
Youth Justice Committee Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | இளைஞர் நீதிக் குழு |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 01 காலியிடங்கள் |
ஜாப் லோகேஷன் | சென்னை |
தொடக்க தேதி | 26.06.2024 |
கடைசி தேதி | 10.07.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://chennai.nic.in/ |
Youth Justice Committee Recruitment 2024
பதவிகளின் பெயர் & காலியிட விவரங்கள்:
பதவியின் பெயர் | காலியிடம் |
---|
1. கணினி இயக்குபவர் | 01 காலியிடம் |
Youth Justice Committee Recruitment 2024
வயது வரம்பு:
பதவியின் பெயர் | வயது |
---|
1. கணினி இயக்குபவர் | 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது |
Youth Justice Committee Recruitment 2024
சம்பள விவரங்கள்:
பதவியின் பெயர் | சம்பளம் |
---|
1. கணினி இயக்குபவர் | மாதம் ரூ.11916/- |
Youth Justice Committee Recruitment 2024
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வித்தகுதி |
---|
1. கணினி இயக்குபவர் | 1. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி போதும் 2. தட்டச்சு / தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3. கணினி அறிவு (சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் |
Youth Justice Committee Recruitment 2024
தேர்வு முறை:
1. Short Listing |
2. Interview |
Youth Justice Committee Recruitment 2024
விண்ணப்பிக்கும் முறை:
Youth Justice Committee Recruitment 2024
முக்கிய தேதி:
தொடக்க தேதி | 26.06.2024 |
கடைசி தேதி | 10.07.2024 |
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:
Youth Justice Committee Recruitment 2024