Type Here to Get Search Results !

Chennai Adi Dravidar Higher Secondary School Recruitment 2024

சென்னை மாவட்ட ஆதி திராவிடர்  மேல்நிலை பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 29.06.2024 முதல் 05.07.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000/- சம்பளத்தில் இது உங்களுக்கான வேலைவாய்ப்பு.06 காலிப்பணியிடங்கள் |தேர்வின்றி வேலைவாய்ப்பு |கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள்.மேலும் வயது வரம்பு ,கல்வித்தகுதி போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.

TNHSS Recruitment 2024:[Quick Summary]

Organization Name Adi Dravidar Higher Secondary School,Chennai
Job Category Tamilnadu Govt Job
Employment Type Contract Basis
Total No of Vacancies 06 Vacancies
Job Location Chennai
Starting Date 29.06.2024
Last Date 05.07.2024
How to Apply Offline
Official Website https://chennai.nic.in/
TNHSS Recruitment 2024


பதவிகளின் பெயர் & காலியிட விவரங்கள்: 

கன்னிகாபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 


பதவியின் பெயர்காலியிடம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்(தமிழ்,ஆங்கிலம்,வேதியல்,வரலாறு)04 காலியிடங்கள்

கன்னிகாபுரம் மாணவியர் மேல்நிலைப்பள்ளி

பதவியின் பெயர்காலியிடம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்(வேதியல்)01 காலியிடம்

ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி,மீனம்பாக்கம்
 
பதவியின் பெயர்காலியிடம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்(தமிழ்)01 காலியிடம்
TNHSS Recruitment 2024

சம்பள விவரம்: 

பதவியின் பெயர்சம்பளம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்மாதம் ரூ.18,000/- சம்பளம்
TNHSS Recruitment 2024

 கல்வித்தகுதி & வயது வரம்பு: 

பதவியின் பெயர்கல்வித்தகுதி
முதுகலை பட்டதாரி ஆசிரியர்(தமிழ்)முதுகலைப்பட்டதாரி ஆசிரியருக்கான தற்போதைய நடைமுறைகளில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்பட வேண்டும்.
TNHSS Recruitment 2024

தேர்வு முறை: 

1.Short Listing
2.Interview
TNHSS Recruitment 2024

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான நபர்கள் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் 2-ஆம் தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாகவோ பதிவஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதிச்சான்றுகளுடன் 05.07.2024 மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
TNHSS Recruitment 2024

முக்கியமான தேதிகள்: 

Apply Starting Date29.06.2024
Apply Last Date05.07.2024
TNHSS Recruitment 2024

Official Notification & Application Link    

Official Website Career Page LinkClick Here
Official Notification & Application LinkClick Here
TNHSS Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad