District Child Protection Unit Recruitment 2024|குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புதியதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Data Analyst பதவி| மாதம் ரூ.18,536/- சம்பளம்| கல்வித்தகுதி டிகிரி|42 வயது வரை விண்ணப்பிக்கலாம்|விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 19.06.2024 முதல் 28.06.2024 வரை அதிகாரப்பூர்வமான இணையதளமான www. virudhunagar.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் காலியிடங்கள் விவரம்,தேர்வு முறை போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
DCPU Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 01காலியிடம் |
ஜாப் லோகேஷன் | விருதுநகர் |
தொடக்க தேதி | 14.06.2024 |
கடைசி தேதி | 28.06.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://virudhunagar.nic.in/ |
DCPU Recruitment 2024
Vacancy Details
Post Name | Vacancy |
---|
தகவல் பகுப்பாளர்(Data Analyst) | 01 Vacancy |
DCPU Recruitment 2024
Age Limit
Post Name | Age |
---|
தகவல் பகுப்பாளர்(Data Analyst) | 42 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். |
DCPU Recruitment 2024
Salary Details
Post Name | Salary |
---|
தகவல் பகுப்பாளர்(Data Analyst) | மாதம் ரூ.18,536/- சம்பளம் |
DCPU Recruitment 2024
Educational Qualification
தகவல் பகுப்பாளர்(Data Analyst) |
---|
*புள்ளியியல்/கணிதம்/பொருளியல்/கணினி அறிவியல்(BCA) பட்டபடிப்பு சான்று இருத்தல் வேண்டும். *கணினி சார்ந்த பணிகளில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். |
DCPU Recruitment 2024
Selection Process
1.Short Listing |
2.Interview |
DCPU Recruitment 2024
How to Apply
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பத்தினை அதிகாரப்பூர்வமான இணையதளமான www. virudhunagar.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன்(Pass Port Size),28.06.2024 மாலை 5.30 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.மேற்குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5 - வ.உ.சி. நகர்,சூலக்கரை மேடு, விருதுநகர் 626 003. தொலைபேசி எண்: 04562-293946 |
DCPU Recruitment 2024
Important Dates
Apply Starting Date | 14.06.2024 |
Apply Last Date | 28.06.2024 |
DCPU Recruitment 2024
Official Notification & Application Link
DCPU Recruitment 2024